உலக கோப்பை கிரிக்கெட் : மழை காரணமாக இலங்கை – பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் கைவிடப்பட்டதாக நடுவர்கள் அறிவித்துள்ளனர். போட்டி கைவிடப்பட்டதால் இரு அணிகளுக்கும் தல ஒரு புள்ளிகள் அளிக்கப்பட்டுள்ளது.