ஆஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் மே 24ம் தேதி துவங்கிய ‘விவிட் சிட்னி’ என்கிற விளக்குத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவானது ஜூன் 15 வரை நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவின்போது, ஓபேரா ஹவுஸ், துறைமுக பாலம் மற்றும் சிட்னியைச் சுற்றியிருக்கும் வணிக வளாகங்கள் எல்லாம் மூன்று வாரத்துக்கு அலங்கார மின் விளக்குகளால் ஜொலிக்கும். தவிர, உள்ளூர் மற்றும் சர்வதேச கலைஞர்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சி, கலந்துரையாடல்கள் என ஊரே களைகட்டும். குறைந்தபட்சம் 40 லட்சம் மக்கள் பங்கேற்கும் இத்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

vivid-sydney-australia-thinatamil
vivid-sydney-australia-thinatamil
Vivid-2019-thinatamil
Vivid-2019-thinatamil
vivid-sydney-thinatamil
vivid-sydney-thinatamil