கதறும் திரைப்பிரபலங்கள், கருணாநிதி இழப்பு குறித்து கருத்து சினிமா நட்சத்திரங்கள் #Karunanidhi #RipKarunanidhi

#M.Karunanidhi
கருணாநிதி இழப்பு தமிழகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. ஏனெனில், இந்தியாவிலேயே மிக வயதான அரசியல் பிரமுகர் இவர் தான்.

தன் வாழ்வின் 80% மக்கள் பணியாற்றியவர், இவரின் இழப்பு ஒட்டு மொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்த, திரைப்பிரபலங்கள் என்ன கூறியுள்ளார்கள் என்பதை பாருங்கள்…