எண் 4

உங்கள் தேர்வு நான்காக இருந்தால்… எதையும் நுட்பமாக ஆராய்ந்து, யோசித்து செய்யும் நபராக நீங்கள் இருப்பீர்கள்.

தனித்துவம் கொண்ட கதாபாத்திரம் உங்களுடையது.

உங்களை முழுமையாக அறிவது என்பது மக்களுக்கு மிகவும் கடினமான செயலாக இருக்கும். உங்கள் தனிப்பட்ட நிலைபாட்டை மேம்படுத்த நிறைய நேரம் எடுத்துக் கொள்வீர்கள்.

உங்களுக்குள் ஒரு கிரியேட்டிவ் நபர் இருக்கிறார். இதெல்லாம் போக உணர்வு ரீதியாக எல்லாரயும் மதிக்கும் உங்கள் குணம் மேம்பட்டு காணப்படும்.

ஏனைய இலக்கங்களுக்கு இங்கே செல்லவும்