கோவில்பட்டி வீரலட்சுமி, பார்த்திபன் கனவு, கலாபக் காதலன் என தமிழில் நிறைய படங்களில் நடித்திருப்பவர் அக்ஷய் ராவ்.

சில ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கும் இவர் சில வருடங்களாக சினிமா பக்கம் காணவில்லை. கடைசியாக அவர் நடித்த ஹிந்தி படத்திற்காக சில விருதுகள் எல்லாம் வாங்கினார். ஆனாலும் சினிமா வாய்ப்பு கிடைக்காமல் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

வயதான இந்த நடிகையின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இந்த வயதிலும் இப்படி ஒரு கவர்ச்சி உடையா என ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர். ஆனால் அந்த புகைப்படங்களை பார்த்தால் அவர் படங்கள் நடிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களாக தெரிகிறது.