நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சி துவங்கி அதில் அதிக கவனம் செலுத்தி வந்தாலும், விரைவில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்காக ஷங்கர் தைவானில் முகாமிட்டு பணியாற்றிவந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கமல்ஹாசன் இந்த படத்தின் தன் கதாபாத்திரத்திற்காக பெரிய மீசையை வளர்த்து வருகிறார். அவர் புதிய கெட்டப்புடன் உள்ள புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இந்தியன் முதல் பாகத்தில் வயாதனவராக நடித்தார், இதில் கொஞ்சம் வயது குறைந்தவராக நடிக்கின்றாரோ? என கேட்க தொடங்கியுள்ளனர். இதோ