fbpx
Tuesday, April 13, 2021
Homeசெய்திகள்🔴 ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்று உரையாற்றுகின்றார்!!

🔴 ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்று உரையாற்றுகின்றார்!!

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், இன்று வியாழக்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றுகின்றார்.

முன்னாள் ஜனாதிபதி Valéry Giscard d’Estaing, உடல்நலக்குறைவால் நேற்று புதன்கிழமை சாவடைந்ததை அடுத்தே ஜனாதிபதி மக்ரோன் இந்த அவசர உரையை மேற்கொள்ள உள்ளார்.

 

- Advertisement -

Valéry Giscard d’Estaing க்கு அஞ்சலி மற்றும் இரங்கல் செய்தியினை அவர் நாட்டு மக்களுடன் பகிர்ந்துகொள்ள உள்ளார். இரவு 8 மணிக்கு தொலைக்காட்சி வாயிலாக அவர் தனது உரையை மேற்கொள்கின்றார்.

- Advertisement -

முன்னதாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் சமூகவலைத்தளம் ஊடாக தனது அஞ்சலிகளை செலுத்தியிருந்தார். அதில், முன்னாள் ஜனாதிபதி Giscard இன் புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -

ஏனைய செய்திகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
Facebook
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software