வாஷிங்டன்: ஹேக்கர்ஸ்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பிரபல ஹாலிவுட் நடிகையான பெல்லா த்ரோன். கம்ப்யூட்டர் மற்றும் செல்போன்களை ஹேக் செய்வதற்கென்றே பல மோசமான ஹேக்கர்கள் உலகின் பல பகுதிகளிலும் உள்ளனர்.

இவர்களது முக்கிய டார்கெட் திரையுலகைச் சேர்ந்தவர்கள் தான். அதிலும் குறிப்பாக நடிகைகள் ஆவர். நடிகைகளின் செல்போன்களை ஹேக் செய்து, அதில் உள்ள அவர்களது அந்தரங்கப் புகைப்படங்களை கைப்பற்றுவது ஹேக்கர்களின் முக்கியப் பணி.

அந்த புகைப்படங்களைக் கொண்டு நடிகைகளை மிரட்டி பணம் பறிப்பதும் நடக்கிறது. அப்படித்தான், பிரபல அமெரிக்க நடிகையான பெல்லா த்ரோனின் செல்போன் மற்றும் சமுக வலைதளக் கணக்குகளையும் மர்ம நபர்கள் சில தினங்களுக்கு முன் ஹேக் செய்தனர்.

அதன் மூலம் அவரது நிர்வாணப் புகைப்படங்களை அவர்கள் திருடினர். அந்தப் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடப் போவதாகவும் அவர்கள் மிரட்டியுள்ளனர். இதனால் தீவிர மன உளைச்சலுக்கு ஆளானார் பெல்லா. பிறகு வைரத்தை வைரத்தாலேயே அறுப்பது என அவர் முடிவெடுத்தார்.

அதன்படி, ஹேக்கர்களின் மிரட்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஹேக்கர்கள் வசம் உள்ள தனது நிர்வாணப் புகைப்படங்கள் சிலவற்றை அவரே பகிரங்கமாக சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார். ‘ஒல்லி என என் உருவத்தை வைத்து கேலி செய்தனர்’… விழா மேடையிலேயே கதறி அழுத வாரிசு நடிகையால் பரபரப்பு! இது தொடர்பான பதிவில், தனது டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்டு, ‘இனி யாரும் என்னை மிரட்டமுடியாது’ என அவர் கூறியுள்ளார்.

Photos கீழே கிளிக் செய்து பார்க்கவும்

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here