பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் வெளியே செல்வார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் பாத்திமா பாபு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்..

அதைத்தொடந்து பாத்திமா பாபுக்கு கமலுடன் மேடைக்கு வந்ததும் போட்டியாளர்கள் அனைவரும் பற்றியும் புட்டு புட்டு வைத்தார்.. வனிதாவை பற்றி உண்மையை கூறியது அரங்கத்தில் கைதட்டலும், விசிலும் அனல் பறந்தது..

அதன் பின் கமல், பாத்திமா பாபுக்கு பிக்பாஸ் வீட்டில் கேப்டனை தேர்ந்தெடுக்கும் பவர் பாத்திமாவுக்கு கொடுக்கப்பட்டது. அதை பாத்திமா தர்ஷன், அபிராமி, சாண்டி என மூவரை தேர்ந்தெடுத்தார். அவர்களை தேர்ந்தெடுத்தற்கான காரணத்தையும் கூறினார் பாத்திமா.

 

அதில் முதலில் அபிராமியை பற்றி நீங்கள் எப்பொழுதும் வெளியில் செல்ல வேண்டும் என்று எண்ணம் வந்துவிட்டது.. உங்களுக்கு தலைமை பதவி கொடுத்தால் தான் உங்களின் நல்ல குணமும் வெளியே வரும் அதனால் தான் உங்களை தேர்ந்தெடுத்தேன் என்று கூறினார்.

Screen Shot 2019 07 08 at 7.45.23 AM -

 

அடுத்து சாண்டியை பற்றி, சாண்டி நீ தலைவனா இருந்தா இந்த டென்ஷன் எல்லாம் ஜாலியா பண்ணுவ, பொறுப்பு கொடுக்கப்பட்ட அதை ஜாலியா செய்யுற ஆள் நீங்க அதனால உங்களை தேர்வு செய்தேன் கூறினார்..

 

கடைசியாக தர்ஷனை பற்றி கூறும்போது நீ எப்படியும் கடைசி எப்பிசோட் வரை போக கூடியவன் நீ, இந்த எப்பிசோட்டில் வந்து உன்னுடைய குரலை வந்து யாரும் கேட்கவில்லை என்று கமல் சாரும் சொன்னங்க, தலைவன் வந்து குரல் இல்லாமல் இருந்து விட முடியாது. தலைவனா உன் குரல் ஓங்கி ஒழிக்கட்டும் தர்ஷன் அதற்காக உன்னை தேர்வு செய்தேன்.. என்று கூறினார் பாத்திமா…

குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள் மூலம் 04.10.2018 முதல் 04.11.2019 வரை

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here