Saturday, July 24, 2021

வெளியானது கிரிக்கெட் வீரர் பும்ரா- சஞ்சனாவின் திருமணம் வீடியோ!.. தமிழ்ப்பெண்ணுக்கு குவியும் லைக்குகள்

- Advertisement -
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா, தொகுப்பாளர் சஞ்சனா கணேஷனை, திருமணம் செய்து கொண்டு, அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி அளித்திருந்தார்.

Bumrah Sanjana
Bumrah Sanjana

- Advertisement -

இதனையடுத்து, சஞ்சனா கணேசனுடன் நடந்த திருமணம் தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, தன்னை குறித்து வலம் வந்த செய்திகள் உண்மை என்பதை பும்ரா அறிவித்தார்.

bumrah sanjana wedding
bumrah sanjana wedding

- Advertisement -

இந்நிலையில், இவர்களின் திருமண நிகழ்ச்சி தொடர்பான வீடியோக்களும் வெளியாகி, மீண்டும் அதிக இணையத்தில் வைரலாகி லைக்குகளை அள்ளி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த பக்கத்தை லைக் செய்யுங்கள்

- Advertisement -
Latest news
- Advertisement -
Related news