Sunday, August 9, 2020
Home தொழில்நுட்பம் விஸ்வரூப வளர்ச்சியடைந்த இன்ஸ்டாகிராம் தளம் வருவாய் ஈட்டுவது எப்படி தெரியுமா? அதன் பின்னணி என்ன?

விஸ்வரூப வளர்ச்சியடைந்த இன்ஸ்டாகிராம் தளம் வருவாய் ஈட்டுவது எப்படி தெரியுமா? அதன் பின்னணி என்ன?

ஃபேஸ்புக்குக்கு சொந்தமான புகைப்பட செயலியான, இன்ஸ்டாகிராம், பல சிறு தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான தொழில் மேற்கொள்ளும் இடமாக மாறிவிட்டது.

இதன் பின்னணியில் உள்ள ரகசியங்கள் என்னென்ன, இது எப்படி வருவாய் ஈட்டுகிறது என்பதை பர்க்கலாம்.

புகைப்பட செயலியான இன்ஸ்டாகிராமை ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த 2012ம் ஆண்டு 1 பில்லியன் டொலருக்கு வாங்கியபோது அது அனைவரின் புருவத்தையும் உயர்த்தி பார்க்க வைத்தது.

அதற்கு முக்கிய காரணம் அப்போது இன்ஸ்டாகிராம் துவங்கி ஒன்றரை வருடமே ஆகியிருந்தது.

தற்போது 2019யிலும் ஃபேஸ்புக்கின் ஒரு அங்கமாகவே இருக்கும் இன்ஸ்டாகிராமின் பயனர்கள் எண்ணிகை 700 மில்லியனையும் தாண்டிவிட்டது.

- Advertisement -

இந்த எண்ணிக்கையானது ஏனைய சமூக வலைதளங்களான, டிவிட்டர் மற்றும் ஸ்னாப்சாட் செயலிகளின் மொத்த எண்ணிக்கையை விட அதிகமாகும்.

இதில், உள்ள சிறப்பம்சங்களின் காரணமாகவே, மக்கள் இதனை மிகவும் விரும்பி பயன்படுத்தி வருகின்றனர்.

அதிலும், குறிப்பாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் என்று கூறப்படும், ஒரு புகைப்படம் அல்லது சிறு வீடியோவை பதிவேற்றி, 24 மணிநேரத்தில் மறைந்துவிடும் சிறப்பம்சம் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

மேலும், சிறு தொழில் செய்பவர்களின் மத்தியிலும் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.

பேஸ்புக்-ஐ போன்றே இன்ஸ்டாகிராமும் விளம்பரத்திலிருந்து தான் அதன் வருவாயை பெறுகிறது.

பேஸ்புக் இதுவரை இன்ஸ்டாகிராமின் வருவாயை தனியாக பிரித்து காண்பிக்கவில்லை. என்ற போதிலும், 2017ல் 98% பேஸ்புக் வருவாய் விளம்பரத்தில் இருந்தே கிடைதுள்ளது.

இது 2016 ஆம் ஆண்டில் 97% ஆகவும், 2018 ஆம் ஆண்டு 95% ஆகவும் இருந்தது என்று அந்நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கைகள் மூலம் அறிய முடிகிறது.

இன்ஸ்டாகிராம், கடந்த 2013 ஆம் ஆண்டு கட்டன விளம்பர சேவையை அறிமுகப்படுத்தியது. அதன் பின்னர் இன்ஸ்டாகிராமில் விளம்பரதாரர்கள் விளம்பரம் செய்வதற்காக குவிந்தனர்.

இதன், விளம்பர வளர்ச்சி, உண்மையாக சொல்லப்போனால், பேஸ்புக்கை விட அதிகமாகவே உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

2018 இன் இரண்டாவது காலாண்டில், ஆண்டிற்கு விளம்பரதாரர்கள் செலவளிக்கும் தொகை 177% உயர்ந்த நிலையில், பேஸ்புக்கில் 40% வளர்ச்சியே இருந்தது.

அதே காலாண்டில் இன்ஸ்டாகிராம் 209% சதவீதம் உயர்ந்த நிலையில் பேஸ்புக் 17% வீழ்ச்சியை சந்தித்திருந்தது.

இன்ஸ்டாகிராமில் விளம்பரம் என்பது அதிநவீனமாகி வருகிறது. விளம்பரதாரர்கள் ஸ்லைடுஷோ மூலம் விளம்பரபடுத்தவும் மற்றும் இன்ஸ்டாகிராம் தளத்திற்கு வெளியே உள்ள இணையதளங்களுக்கு இணைப்பை பெறவும் அனுமதிக்கிறது.

எனவே, ஒரு இன்ஸ்டாகிராம் பதிவு, வணிகரீதியானதாக இருந்தாலும், அது விரும்பக்கூடிய அளவில் இருப்பதாலும்,, கருத்துகளைத் தூண்டக்கூடிய அளவில் இருப்பதாலும், அதன் உள்ளடக்கம் பொழுதுபோக்கானதாக இருப்பதாலும், பயன்பாட்டாளர்கள் இதனை எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள் என்பது உறுதியாக தெரிகிறது.

- Advertisment -

ஏனைய செய்திகள்

நீங்கள் இடது கை பழக்கம் உள்ளவரா..? உங்களின் குணாதிசயங்கள் என்ன தெரியுமா?

நம்மில் பெரும்பாலானோர் வலது கையைத்தான் அதிகம் பயன்படுத்துகிறோம். சிலர் மட்டும் அனைத்து செயல்களுக்கும் இடது கையைப் பயன்படுத்துவார்கள். இடது கை பழக்கம் உள்ளவர்களை ‘சினிஸ்ட்ராலிட்டி‘ என்று குறிப்பிடுவார்கள். இடது கை பழக்கம் உள்ளவர்களை பற்றி...

வரும் சந்திராஷ்டமத்தில் பேராபத்து எந்த ராசிக்கு?… ஒவ்வொரு ராசியினர் கட்டாயம் தெரிந்துகொள்ள...

கெட்ட நாளாக அனைவராலும் கூறப்படும் சந்திராஷ்டமம் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை என்பது தான் உண்மை. இந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒவ்வொரு ராசியினருக்கும் சந்திராஸ்டமம் எப்பொழுது என்பதை தெரிந்துகொண்டு அவதானமாக இருப்பவர்கள் இருக்கவும். மேஷம் ஆகஸ்ட் 25,2020 காலை...

நீரிழிவு நோயாளிகள் ஒரு நாளைக்கு ஒரு மாதுளை சாப்பிடலாமா? சாப்பிட்டால் என்ன...

பொதுவாக சிவப்பு நிறம் கொண்ட பழங்கள் அனைத்துமே எண்ணற்ற பயன்களை தன்னுள் ஒளித்து வைத்திருக்கும். அதிலும் மாதுளையில் எண்ணில் அடங்காத நன்மைகள் உள்ளது. மாதுளையை தினமும் சாப்பிட்டால் பலவித நன்மைகள் நமக்கு கிடைக்கும். அவற்றினை...

கனடா வாழ் ஈழத்து பாடகி சின்மயி ஹீரோயினாகிறாரா? தமிழ் ரசிகர்களை கிரங்க...

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கு பற்றிய ஈழத்து பெண் சின்மயி அவருடைய இன்ஸ்டாகிரம் பக்கத்தில் அண்மைய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். வெள்ளித்திரையில், சினிமா பிரபலங்களுக்கு அடுத்தபடியாக பலரும் பிரபலமாக காரணமாக இருப்பது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி...

ஏழரைச் சனியின் காலத்தில் திருமணம் செய்யலாமா?- அதனால் எதுவும் பிரச்சனை வருமா?

ஏழரைச் சனியின் காலத்தில் திருமணம் செய்யலாமா?’, ‘ஏழரைச் சனியால் திருமணம் தடைபடுமா?’ என்பது பலரது சந்தேகமாக இருக்கிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். சனி பகவான்ஒருவருடைய ஜாதகத்தில் தோஷம் ஏற்படக் காரணம், பிறருடைய...

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A  B  C  (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H  I  J  K L ...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள்  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...
error: Content is protected !!
Inline