பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்களின் வெறுப்பை அதிகம் சம்பாதித்து வரும் மீரா மிதுனுக்கு திருமணமாகி விவாகரத்தாகியதாக அண்மையில் சமூகவலைத்தளங்களில் பல்வேறு கருத்து வெளியாகி இருந்தது.
அதே போல கடந்த சில வாரத்திற்கு முன்பு தனக்கு திருமணம் முடிந்து விவாகரத்தும் ஆகிவிட்டதை முதல் முறையாக மீரா மிதுனும் ஒப்புக்கொண்டிருந்தார்.
மேலும், தான் திருமணம் செய்த நபர் ஒரு சைக்கோ என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் மீரா மிதுனின் கணவர் புகைப்படம் சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
குறித்த சர்ச்சைக்குரிய புகைப்படத்தினை தற்போது இணையவாசிகள் வைரலாக்கி வருகின்றனர்.