ஹிந்தியில் ஒளிபரப்பாகும் பல டிவி சீரியல்களில் நடித்துள்ளவர் ஷ்ரத்தா ஆர்யா. இவர் தற்போது Kundali Bhagya என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தற்போது இவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். அதில் தன் இரண்டு தோழிகளுடன் டவல் மட்டும் கட்டிகொண்டு ஒரு சூப்பர்ஹிட் பாடலுக்கு ஆடியுள்ளனர். மூன்று பேரும் தொடர்ந்து சிங்க் இல்லாமல் ஆடிக்கொண்டிருக்க இறுதியில் ஷ்ரத்தாவின் கண்களில் தோழி இடித்துவிடுகிறார்.

இந்த வீடியோ தற்போது அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here