Tuesday, September 22, 2020
Home சினிமா Tamil cinema News விக்ரமுக்கு இது மூன்றாவது முறை

விக்ரமுக்கு இது மூன்றாவது முறை

சாமி ஸ்கொயர் படத்தை தொடர்ந்து விக்ரம் அடுத்ததாக நடிக்க இருக்கும் கதாபாத்திரம் அவருக்கு மூன்றாவது முறையாக அமைய இருக்கிறது.

விக்ரம் நடித்த சாமி 2 படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. அடுத்து கவுதம் மேனன் இயக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து விரைவில் திரைக்கு வர உள்ளது. இதைத்தொடர்ந்து ராஜேஷ் செல்வா இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். கமல்ஹாசனை வைத்து தூங்காவனம் படத்தை டைரக்டு செய்தவர் ராஜேஷ் செல்வா.

படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. விக்ரம் நடிக்க உள்ள படம் 2016–ம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் பரபரப்பாக ஓடிய டோன்ட் ப்ரீத் என்ற ஹாலிவுட் படத்தின் தமிழ் ரீமேக் என்று பேசப்படுகிறது. பெடி அல்வரேஸ் இயக்கிய இந்த படத்தில் ஸ்டீபன் லாங், ஜேன் லெவி, டைலன் மின்னட் ஆகியோர் நடித்திருந்தனர்,

- Advertisement -

கண்பார்வை இல்லாத ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஒருவர் வீட்டில் தனியாக வசிக்கிறார். அந்த வீட்டில் திருட கொள்ளையர்கள் திட்டமிடுகின்றனர். பார்வையுள்ள திடகாத்திரமான கொள்ளையர்களை பார்வையற்றவர் எப்படி எதிர்கொண்டு ஒவ்வொருவராக கொலை செய்கிறார் என்பது கதை. இதில் பார்வையற்றவராக ஸ்டீபன் லாங் நடித்து இருந்தார்.

- Advertisement -

இந்த படத்தின் கதையை தமிழுக்கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்து எடுப்பதாகவும், இதில் விக்ரம் கண்பார்வையற்றவராக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இதை படக்குழுவினர் உறுதி செய்யவில்லை. விக்ரம் ஏற்கனவே காசி, தாண்டவம் ஆகிய படங்களில் பார்வையற்றவராக நடித்து இருந்தார்.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -

ஏனைய செய்திகள்

🔴 கொரோனா : கடந்த 24 மணிநேர சாவு விபரங்கள்!!

கொரோன வைரஸ் காரணமாக சாவடைந்தவர்கள் மற்றும் புதிதாக தொற்றுக்குள்ளானவர்கள் தொடர்பான விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,298 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்றுவரை 5.7% ஆக இருந்த...

இன்றைய ராசிபலன் 22-09-2020

மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் திடீர் திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். மற்றவர்களை முழுமையாக நம்பிக்கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்கள்...

இந்த ராசிக்காரர்களிடம் காதல் உறவில் இருக்கிறீர்களா? ஜாக்கிரதையா இருங்க

ஒவ்வொரு ராசிக்காரர்களும் ஒவ்வொரு குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அந்தவகையில் தங்களது காதலில் எப்படி இருப்பார்கள் என பார்ப்போம். விருச்சிகம் தங்களின் ஆழமான உணர்ச்சிகள் காரணமாக விருச்சிக ராசிக்காரர்கள் உறவில் குழப்பத்தை உண்டாக்குகிறார்கள். மேலும் தங்கள் உணர்ச்சிகளை எப்படி தங்கள்...

ஆண்களே.. காதலித்தால் சிம்ம ராசி பெண்களை காதலிங்க! வாழும் போதே சொர்க்கம்தான்

சிம்ம ராசி உடையவர்கள் எப்போதும் பெருமையுடன், சற்று மூர்க்கத்தனமாக இருப்பார்கள என நம்பப்படுகிகிறது. ஆனால் நாம் பார்ப்பதை தாண்டி அவர்களிடம் இன்னும் பல பண்புகள் உள்ளது. அந்த வகையில் சிம்ம இராசி பெண்களுக்கு என்று...

உங்களது முகம் சதுரமா? வட்டமா?… இதோ முகஅமைப்பை வைத்து குணாதிசியத்தை தெரிஞ்சிகலாம்

நம்மில் அனைவருக்கும் வேறுவேறு விதமான வடிவத்தில் முகம் அமைந்திருக்கிறது. அதை வைத்து அவர்களின் குணாதிசயங்களை எளிதில் கண்டறிய முடியும் என்கிறது சாமுத்ரிகா லட்சண சாஸ்திரம். ஒவ்வொரு வகையான முக அமைப்பிற்கும் ஒவ்வொரு விதமான...

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A  B  C  (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H  I  J  K L ...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள்  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...
உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software