Sunday, October 11, 2020
Home சினிமா Tamil cinema News BigBoss மோசடி வழக்கில் கைதான பிக்பாஸ் கவினின் தாயார்.. கண்ணீருடன் நள்ளிரவில் வெளியேறிய கவின்?

மோசடி வழக்கில் கைதான பிக்பாஸ் கவினின் தாயார்.. கண்ணீருடன் நள்ளிரவில் வெளியேறிய கவின்?

நடிகர் கவின், நட்புனா என்னானு தெரியுமா? என்கிற திரைப்படத்திலும், சரவணன் மீனாட்சி மற்றும் பிக்பாஸ் உள்ளிட்ட தொலைக்காட்சி சீரியல்கள், நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலமானவர்.

இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விளையாடிக்கொண்டிருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெண்களுடன் பழகுவதும், தனக்கு ஏற்கனவே மூன்று வருட காதல் இருந்ததாகவும் லொஸ்லியாவிடம் கூறி நெருங்கி பழகி வருகிறார்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் கவினின் அம்மா சீட்டு கம்பெனி நடத்தி பணம் மோசடி செய்த வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

கடனை அடைக்க தான் பிக்பாஸ் வந்தாரா?
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின் கடந்த சில வாரங்களுக்கு முன் ஒரு பிரச்சனையின் போது பேசுகையில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகத்தான் திருச்சியிலிருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்தோம். அப்போது எங்களுக்கு உறுதுணையாக நண்பர்கள் தான் உதவி செய்தார்கள்.

- Advertisement -

உறவினர்கள் யாரும் எங்களை கண்டு கொள்ளவில்லை எனக்கென்று சில கடன்கள் உள்ளது. அதை அடக்கத்தான் நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தேன் இன்னும் ஒரு சில வாரங்கள் வந்தேன். பிக்பாஸ் வீட்டில் தங்கி விட்டால் அந்த கடனை அடைப்பதற்கான பணத்தை சம்பாதித்து விடுவேன் என்றும் கூறியிருந்தார்.

5 ஆண்டு சிறை தண்டனை

திருச்சி கே.கே நகர் பகுதியை சேர்ந்தவர் தமயந்தி. இவருடைய மகள் ராஜலட்சுமி மற்றும் மருமகள் ராணி. இதில், ராஜலட்சுமி என்பவர் நடிகரும் பிக்பாஸ் சீசன் போட்டியாளருமான கவினின் தாயார் ஆவார்.

தமயந்தியின் கணவர் அருணகிரி மற்றும் மகன் சொர்ண ராஜன் ஆகியோரும் அந்தப் பகுதியில் சீட்டு கம்பெனி ஒன்றை அனுமதி இல்லாமல் 1998 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை நடத்தி வந்ததாக தெரிகிறது. இதில் 34 நபர்கள் சீட்டு கட்டி வந்துள்ளனர்.

இவர்கள் யாருக்கும் கட்டிய பணத்தை திருப்பி தரவில்லை எனவும், தங்களுடைய பணம் 32,28,000 ஆயிரம் ரூபாயை தங்களுக்கு பெற்று தர வேண்டும் எனவும், கடந்த 2007 ஆம் ஆண்டு திருச்சி பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.

மேலும், அதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

மேற்படி வழக்கு விசாரணையில், கடந்த வாரம் சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன. அதில் 31 பேர் குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சியம் சொன்னார்கள். அதன் பின் நடந்த குறுக்கு விசாரணையில் இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், விசாரணைக்கு பிறகு தீர்ப்பளித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக 31 சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளதால், குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதனால் குற்றவாளிகள் அனைவருக்கும் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு குற்றவாளிகள் தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கவும், அந்தத் தொகையை வழக்கு தொடர்ந்த 2007ஆம் ஆண்டு முதல் 5 சதவிகித வட்டி விகிதம் கணக்கிட்டு ரூ.55.10 லட்சத்தை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும். கட்டத் தவறினால் குற்றவாளிகளின் சொத்தைப் பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார்.

இந்நிலையில் ஏற்கனவே காதல் சர்ச்சைகளில் சிக்கிய கவின் சின்னா பின்னமாகியுள்ளார். இதைத்தொடர்ந்து கவின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து சரவணன் மதுமிதா போன்றவர்கள் அதிரடியாக வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -
mglitzmedia web development sri lanka copy - mglitzmedia pharmacy software sri lanka copy - graphics design sri lannka -

ஏனைய செய்திகள்

வெளிநாட்டு மாணவர்களுக்கான அமெரிக்காவின் எச்சரிக்கை செய்தி

கொரோனா தொற்றுநோய் காரணமாக உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் தங்கள் வகுப்புகளை ஆன்லைனில் மாற்றியுள்ளன, மேலும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களை இது பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.ஏனென்றால், அமெரிக்காவில் படிக்கத் திட்டமிடும் வெளிநாட்டு மாணவர்கள், தங்கள் பல்கலைக்கழகங்கள் ஆன்லைனில் முழுமையாக வகுப்புகளை மாற்றியிருந்தால், அவர்கள் நாட்டில் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவித்துள்ளது.நேரில் வகுப்பெடுக்கும் பல்கலைக்கழங்களில் படிக்க திட்டமிட்டுள்ள மாணவர்கள் மட்டுமே தங்க அனுமதிக்கப்படும், நேரில் கற்பித்தல் வழங்கும் வேறு கல்லூரிக்கு மாணவர்கள் இடமாற்றம்…

தாய்லாந்தில் பேருந்தும் தொடருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து- 20 பேர்...

தாய்லாந்து தலைநகர் பேங்கொக்கிற்கு அருகில் இன்று இடம்பெற்ற தொடருந்து விபத்து ஒன்றில் குறைந்தது 20 பேர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதுதவிர, 29 பேர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பயணிகள் பேருந்து ஒன்றுடன் தொடருந்து மோதியதனை அடுத்து இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.சமய நிகழ்வு ஒன்றிற்காக பேருந்தில் 60 பயணிகள் பயணித்திருந்தாதாக அந்த மாவட்ட காவற்துறை குறிப்பிட்டுள்ளது.பாதுகாப்பு கடவை அற்ற நிலையில், இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் காவற்துறை தெரிவித்துள்ளது.வெளிநாட்டுச் செய்திகொரோனா வைரஸ் தொற்று தாக்குதலுக்கு உள்ளாகியிருந்த அமெரிக்க ஜனாதிபதி…

இன்றைய ராசி பலன் – 11-10-2020

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த அளவிற்கு தனலாபம் பெருகும் வாய்ப்புகள் உண்டு என்றாலும் ஆடம்பரத்தை குறைத்துக் கொள்வது தான் நல்லது. உத்தியோகத்தில் எதிர்பாராத புதிய நண்பர்களின் வருகை உற்சாகத்தை ஏற்படுத்தும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் நல்லபடியாக இருக்கும். தேவையற்ற பொழுது போக்குகளை வீட்டு வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தால் நல்ல பெயர் உண்டாகும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகத்துடன் செயல்படக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. ஏதோ…

ஆசிரியர்களின் கடமை நேரம் தொடர்பாக கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

எதிர்வரும் திங்கட்கிழமை 5 ஆம் ஆண்டு முதல் 11 ஆம் ஆண்டு மற்றும் 13 ஆம் ஆண்டு வரை பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் ஆசிரியர்கள் அனைவரும் பிற்பகல் 3.30 வரை பாடசாலைகளில் இருக்க வேண்டிய அவசியமில்லை என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.நேர அட்டவணைக்கு அமைய வழங்கப்பட்டுள்ள காலம் வரை கடமையாற்றினால் போதுமானது என கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாடசாலை அதிபர் மேலதிக பணிகளை வழங்கும் சந்தர்ப்பங்களை தவிர அனைத்து ஆசிரியர்களும் பிற்பகல் 3.30 வரை பாடசாலையில் இருக்க வேண்டிய…

உலகின் மிகப்பெரிய ஏவுகணை ஒன்றை காட்சிப்படுத்திய வடகொரியா..!

அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய தொழிலாளர் கட்சியின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இராணுவ அணி வகுப்பில் உலகின் மிகப் பெரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையொன்றினை வடகொரியா காட்சிப்படுத்தியுள்ளது.வட கொரிய தலைநகர் பியோங்கியங்கில் சனிக்கிழமையன்று  நடைபெற்ற இரண்டு மணிநேர நிகழ்வின்போது இரு பக்கமும் தலா 11 டயர்கள் பொருத்தப்பட்ட கனரக வாகனமொன்றில் இந்த ஏவுகணை இராணுவத்தினரால் கொண்டுவரப்பட்டது.

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A  B  C  (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H  I  J  K L ...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள்  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...
உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software