fbpx
Home சினிமா Tamil cinema News முன்னணி நடிகையுடன் திருமண கோலத்தில் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் – யாருடன் இருக்கிறார் தெரியுமா

முன்னணி நடிகையுடன் திருமண கோலத்தில் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் – யாருடன் இருக்கிறார் தெரியுமா

0
138
முன்னணி நடிகையுடன் திருமண கோலத்தில் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் - யாருடன் இருக்கிறார் தெரியுமா
முன்னணி நடிகையுடன் திருமண கோலத்தில் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் - யாருடன் இருக்கிறார் தெரியுமா

TRPயில் முன்னணி இருக்கும் சீரியலில் ஒன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா.

இந்த சீரியலில் கதாநாயகியின் தந்தையாக நடித்து வரும் நடிகர் வெங்கடேஷ் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.

இதில் கதாநாயகியாக நடித்து வரும் ரோஷினி, பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே சேர்த்துள்ளார்.

மேலும் இவரை தவிர்த்து, அருண், கண்மணி, அகிலன் என பல கதாபாத்திரங்கள் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வரும் நடிகர் அகிலன், முன்னணி நடிகை காஜல் அகர்வாலுடன் திருமண கோலத்தில் புகைப்படம் எடுத்துள்ளார்.

இந்த புகைப்படம் திருமண விளம்பரத்தின் போது என்றும், இதில் ஒரு கதாபாத்திரமாக அகிலன் நடித்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

actor akilan with kajal agarwal
actor akilan with kajal agarwal
உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

x
Facebook
error: Content is protected !!