Thursday, January 21, 2021
Home விளையாட்டு முத்தரப்பு தொடரின் த்ரில் இறுதி போட்டி.. வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன்

முத்தரப்பு தொடரின் த்ரில் இறுதி போட்டி.. வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன்

இலங்கையில் நடக்கும் முத்தரப்பு தொடரின் இந்தியா, வங்கதேசம் மோதல் இறுதி டி -20 போட்டி இன்று நடந்தது. இதில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை, இந்தியா, வங்கதேசம், இலங்கை மோதல் முத்தரப்பு டி -20 போட்டி நடந்தது.
இந்த தொடரில் மொத்தம் 7 போட்டிகள் நடந்தன. இந்த 7 போட்டிகளும் கொழும்புவில் இருக்கும் பிரேமதாச மைதானத்தில் தான் நடக்கும். இந்த நிலை இன்று இறுதி போட்டியில் நடந்தது.

ஏன் இந்த தொடர்
இலங்கையின் 70 வது சுதந்திர தின ஏற்பாட்டின் காரணமாக இந்த போட்டி நடைபெற்றுள்ளது.இதற்கு நியாஸ் கோப்பை போட்டி என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த தொடருக்காக இலங்கை அணி கடந்த ஒரு மாதமாக பயிற்சி எடுத்தது.

இந்தியா வெற்றி
முதல் போட்டியில் இந்தியா இலங்கைக்கு தோற்றது. அதன் பின் நடந்த வங்கதேசத்திற்கு எதிராக போட்டியில் வெற்றி பெற்றது. அதன் பிறகு மீண்டும் இலங்கைக்கு எதிராக போட்டியில் வெற்றி பெற்றது. கடைசியாக வங்கதேசத்திற்கு எதிராக போட்டியிலும் வென்றது போட்டியிட தகுதி பெற்றது.

- Advertisement -

அசத்தல் வங்கதேசம்ban sl 1521376129 -
இந்தியாவுக்கு எதிராக இரண்டு போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்தது. ஆனால் இலங்கைக்கு எதிராக அனைத்து போட்டியிலும் வரிசையாக வென்றது. இதனால் தற்போது இறுதி போட்டியில் அந்த அணியும் தகுதி பெற்றுள்ளது.

- Advertisement -

இலங்கை மோசம்
இலங்கை இந்தியாவுக்கு எதிராக முதல் போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றது. ஆனால் அதன்பின் நடந்த போட்டியில் வெற்றிபெறவில்லை.

சொந்த மண்ணில் நடக்கும் அந்நாட்டின் சுதந்திர தின விழாவின் இறுதி போட்டியில் தகுதி பெற முடியாமல் போய் உள்ளது. இன்று இறுதி போட்டியில் இந்த நிலை முத்தரப்பு தொடரின் இந்தியா, வங்கதேசம் மோதல் இறுதி டி -20 போட்டி இன்று நடந்தது. இந்திய அணியில் பெரிய அளவில் மாற்றம் எதுவும் செய்யப்பட வாய்ப்பு இல்லை.
மாலை 7 மணிக்கு போட்டியில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது. வங்கதேசம் பேட்டிங் முதலில் பேட்டிங் இறந்த வங்கதேசம் ஆரம்பத்திலேயே சொதப்பியது. ஆனால் கடைசி நேரத்தில் சுதாரித்து 20 ஓவர் 8 விக்கெட்டுக்கு 166 ரன் எடுத்துவிட்டார். சாஹல் அதிகமாக 3 விக்கெட் எடுத்தார்.

இந்தியா பேட்டிங்
அதன் பிறகு, களமிறங்கிய இந்தியாவின் தொடக்கம் மோசமாக இருந்தது. ரோஹித் 56 ரன் எடுத்தார். இதனால் 20 ஓவர் முடிவில் இந்தியா ரன்கள் 167 எடுத்து த்ரில் வெற்றி அடைந்தது. இதனால் முத்தரப்பு தொடரில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை வென்றுள்ளது.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -

ஏனைய செய்திகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
x
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software