fbpx
Thursday, April 22, 2021
Homeமருத்துவம்பெண்கள் இப்படி கூட உடல் எடையை குறைக்க முடியும்! அது என்னென்ன தெரியுமா?

பெண்கள் இப்படி கூட உடல் எடையை குறைக்க முடியும்! அது என்னென்ன தெரியுமா?

உடல் உழைப்பு இல்லாமல் போவது, நீண்ட நேரம் உட்கார்ந்திருந்து வேலை பார்ப்பது, தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் இன்றைய காலத்தில் பெரும்பாலன பெண்கள் உடல் பருமனுடன் இருக்க காரணமாக இருக்கின்றது.

இதற்காக கடின உடற்பயிற்சிகள், டயட்டுக்கள் போன்றவற்றை மேற்கொள்ளுவதுண்டு. இருப்பினும் சிலருக்கு தான் இது முழுப்பலனை தரும்.

இருப்பினும் ஜிம்மிற்கு செல்ல முடியாத பெண்கள் வீட்டில் இருந்து கூட சில பயிற்சிகள் செய்வதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும்.

- Advertisement -

அந்தவகையில் உடல் பருமன் கொண்டவர்கள் வீட்டு வேலைகளை செய்வதனால் உடலில் உள்ள கலோரிகளை எரிக்கப்பட்டு உடல் எடை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.

- Advertisement -

women working for weight loss
women working for weight loss

தற்போது அந்த பயிற்சிகள் என்னெ்னன என்பதை பற்றி பார்ப்போம்.

பெண்கள் சமையல் வேலைகளில் ஈடுபடுவது கலோரிகளை எரிக்க உதவும். அரை மணி நேரம் சமையல் செய்தால் 92 கலோரிகளை எரித்துவிடலாம்.

அரை மணி நேரம் துணி துவைப்பது 133 கலோரிகளை எரிக்க உதவும். துணி துவைக்கும் வேலைகளை கைகளை கொண்டே செய்தால் எரிக்கப்படும் கலோரிகளின் அளவு அதிகரிக்கும். துவைத்த துணிகளை அயர்ன் செய்வதும் கலோரிகளை எரிக்க வழிவகை செய்யும்.

washing clothes for weight loss
washing clothes for weight loss

நாயுடன் அரை மணி நேரம் வெளியே சென்று நடைப்பயிற்சி செய்வதன் மூலம் 149 கலோரிகளை எரித்துவிட முடியும்.

மன அழுத்தம், சோர்வு போன்ற பிரச்சினைகள் நெருங்காமல் தற்காத்துக்கொள்ள அரை மணி நேரம் தோட்ட வேலைகளை செய்வது 167 கலோரிகளை எரிக்க உதவும்.

women weight loss ideas
women weight loss ideas

அரை மணி நேரம் காரை கழுவி சுத்தம் செய்தாலும் 167 கலோரிகள் எரிக்கப்படும்.

வீட்டை ஒவ்வொரு முறை பெருக்கும்போதும் 240 கலோரிகள் வரை எரிக்கப்படும். அதனால் அடிக்கடி வீட்டை பெருக்கி சுத்தம் செய்வது நல்லது.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -

ஏனைய செய்திகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
Facebook
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software