fbpx
Tuesday, March 2, 2021
Home சினிமா Tamil cinema News பெண்களே இரட்டை அரத்தத்தில் அசிங்கமாக பேசும் 90ml! சர்ச்சையில் சிக்கிய ஓவியா - உண்மையை வெளியிட்ட...

பெண்களே இரட்டை அரத்தத்தில் அசிங்கமாக பேசும் 90ml! சர்ச்சையில் சிக்கிய ஓவியா – உண்மையை வெளியிட்ட இயக்குனர்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஓவியாவின் படத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கிறார்கள். இதில் விரைவில் வரவுள்ள 90ml படத்தின் டிரைலர் வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

18 வயதை கடந்தவர்கள் மட்டும் பார்க்கும் அடல்ட் படமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் அனிதா உதீப். சர்ச்சைகள் மட்டும் எதிர்ப்புகளை தற்போது இப்படம் பெற்றுள்ளது.

தற்போது அவர் அதற்கு விளக்கம் அளித்துள்ளார். இதில் அவர் குளிர் படத்திற்கு பிறகு எனக்கு இரண்டாவது படம். 90ml அடல்ட் படம் என்பால் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இதை பார்க்காதீர்கள் என சொல்லிவிட்டோம்.

- Advertisement -

பெண்கள் இரட்டை அர்த்த வசனம் பேசினால் என்ன தப்பு? பெண்களுக்கும் ஆசை இருக்கிறது. யாருக்கும் பயப்படாமல் வெளிப்படையாக மனதில் இருப்பதை பேசவும், செய்யவும் சொல்கிற படம் தான் இது.

- Advertisement -

நேர்மையாக படம் எடுத்திருக்கிறேன். படத்தை முழுவதுமாக பாருங்கள். பின்பு தான் புரியும். இப்படத்தில் ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு நியாயம் இருக்கும். தவறான எந்த விசயமும் கிடையது.

சமூகத்திற்கு தேவையான விசயங்களும் இருக்கும். கருத்து சொன்னால் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இப்படம் ஜாலியாக இருக்கும் என கூறியுள்ளார்.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -

ஏனைய செய்திகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software