fbpx
Sunday, February 28, 2021
Home செய்திகள் பிரான்ஸில் 2021 இலையுதிர்காலம் வரை இதற்கு வாய்ப்பில்லை: முக்கிய விஞ்ஞானி எச்சரிக்கை! காரணம்?

பிரான்ஸில் 2021 இலையுதிர்காலம் வரை இதற்கு வாய்ப்பில்லை: முக்கிய விஞ்ஞானி எச்சரிக்கை! காரணம்?

2021 இலையுதிர்காலத்திற்கு முன்னர் பிரான்ஸில் இயல்பு வாழ்க்கை திரும்பாது என்று மூத்த அரசாங்க அறிவியல் ஆலோசகர் Jean-François Delfraissy எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

தடுப்பூசிகள் நம்பிக்கையின் முக்கிய ஆதாரமாகும். ஆனால் பிரான்சிலும் ஐரோப்பாவின் பிற இடங்களிலும் இருக்கும் தடுப்பூசி திறன்களை பார்த்தால், கண்டிப்பாக விநியோகத்திற்கு கூடுதல் நேரம் தேவைப்படும்.

- Advertisement -

 

- Advertisement -

தடுப்பூசிகளின் உற்பத்தி 15 நாட்கள் அல்லது மூன்று வாரங்களுக்கு முன்பு எதிர்பார்த்ததை விட மெதுவாக இருக்கும், இதனால் அதிக நேரம் ஆகக்கூடும் என்று அவர் கூறினார்.

பிரான்ஸில் தடுப்பூசி பற்றாக்குறையை எதிர்கொள்ள மாட்டோம், ஆனால் காலப்போக்கில் நாட்டில் கொரோனா அதிகமாக பரவக்கூடும்.

 

பிரான்சில் 22 மில்லியன் மக்கள் மற்றவர்களை விட மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்றும் அவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட மே வரை ஆகலாம் என்றும் Jean-François Delfraissy மதிப்பிட்டுள்ளார்.

 

இதன் பிறகே மற்றவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என குறிப்பிட்டுள்ளார்.

இதனால், 2021 இலையுதிர் காலம் வரை கொரோனாவுக்கு எதிராக போராடுவதற்கு பிரான்ஸ் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் தொடர்ந்து கட்டுப்பாடுகளை எதிர்கொள்வார்கள் என மூத்த அரசாங்க அறிவியல் ஆலோசகர் Jean-François Delfraissy தெரிவித்துள்ளார்.

 

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -

ஏனைய செய்திகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software