Saturday, October 17, 2020
Home செய்திகள் பிரான்ஸில் தலை துண்டாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட ஆசிரியர் இவர் தான்! வெளியான புகைப்படம் மற்றும் முழு...

பிரான்ஸில் தலை துண்டாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட ஆசிரியர் இவர் தான்! வெளியான புகைப்படம் மற்றும் முழு விபரம்

பிரான்ஸில் தலை துண்டாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட ஆசிரியரின் பெயரும் அவரின் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

முஹம்மது நபி அவர்களின் சர்ச்சைக்குரிய கார்ட்டூன்களை தனது மாணவர்களுக்குக் காட்டியதாற்காக இஸ்லாமிய தீவிரவாதி என்று சந்தேகிக்கப்படும் நபரால் கொல்லப்பட்ட ஆசிரியர் 47 வயதான சாமுவேல் பாட்டி என தெரியவந்துள்ளது.

ஆசிரியரை கொடூரமாக கொன்றவன் Chechen பகுதியைச் சேர்ந்த Aboulakh A என பொலிசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

சம்பவத்தை தொடர்ந்து Aboulakh A-வை கைது செய்ய முயன்ற போது பொலிசார் அவனை சுட்டுக் கொன்றனர்.

- Advertisement -

suspect-in-teachers-beheading-in-France-was-Chechen-teen_thinatamil
suspect-in-teachers-beheading-in-France-was-Chechen-teen_thinatamil

கொல்லப்படுவதற்கு முன்னர் ஆசிரியர் சாமுவேல் பாட்டிக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சாமுவேல் வகுப்பறையில் முஹம்மது நபியின் கார்ட்டூன்களை காட்டியதற்காக முஸ்லிம் மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், வடக்கு பாரிஸில் உள்ள காவல் நிலையத்தில் சாமுவேல் மீது புகார் கொடுத்துள்ளனர். மேலும், ஆன்லைன் வீடியோவில் ஆசிரியர் ஒரு ‘குண்டர்’ என முத்திரை குத்தியுள்ளனர்.

குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது, சம்பவத்திற்கு முந்தைய நாள் பாரிஸ் மசூதியை சேர்ந்த நபர்கள் மத்தியில் குறித்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆசிரியர் சாமுவேல் கொலை தொடர்பாக முஹம்மது நபியின் கார்ட்டூன்களை காட்டியதற்காக எதிர்ப்பு தெரிவித்த இரண்டு பெற்றோர்கள் உட்பட 9 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -
mglitzmedia web development sri lanka copy - mglitzmedia pharmacy software sri lanka copy - graphics design sri lannka -

ஏனைய செய்திகள்

பிரான்ஸில் தலை துண்டாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட ஆசிரியர் இவர் தான்! வெளியான...

பிரான்ஸில் தலை துண்டாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட ஆசிரியரின் பெயரும் அவரின் புகைப்படமும் வெளியாகியுள்ளது.முஹம்மது நபி அவர்களின் சர்ச்சைக்குரிய கார்ட்டூன்களை தனது மாணவர்களுக்குக் காட்டியதாற்காக இஸ்லாமிய தீவிரவாதி என்று சந்தேகிக்கப்படும் நபரால் கொல்லப்பட்ட ஆசிரியர் 47 வயதான சாமுவேல் பாட்டி என தெரியவந்துள்ளது.ஆசிரியரை கொடூரமாக கொன்றவன் Chechen பகுதியைச் சேர்ந்த Aboulakh A என பொலிசார் தகவல் தெரிவித்துள்ளனர்.சம்பவத்தை தொடர்ந்து Aboulakh A-வை கைது செய்ய முயன்ற போது பொலிசார் அவனை சுட்டுக் கொன்றனர்.கொல்லப்படுவதற்கு முன்னர் ஆசிரியர் சாமுவேல்…

பிரான்ஸ் முழுவதும் இதற்கு அனுமதி கிடையாது! புதிய கட்டுப்பாடு விதிகளை அறிவித்தார்...

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 4 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், பிரான்ஸில் இரவு 9 மணிக்கு பிறகு கொரோனா தொற்று பரவல் மையங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் கூறியுள்ளார்.சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் 8.50 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா நோயாளிகளுடன் பிரான்ஸ் ஒன்பதாவது இடத்தில் உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில் அத்தியாவசிய சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.…

ஒரே நாளில் உச்சம் பெற்ற பாதிப்பு: பிரான்சில் ஊரடங்கை கண்காணிக்க 12,000...

பிரான்சில் கடந்த ஒரு நாளில் மட்டும் புதிதாக 30,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.பிரான்சில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை, கட்டுக்குள் இருப்பதாக சுகாதார அமைச்சகம் அறிவித்திருந்தாலும்,தற்போது சனிக்கிழமை முதல் சுகாதார அவசர நிலையை பிரகடனம் செய்து உத்தரவு வெளியாகியுள்ளது.பிரெஞ்சு சுகாதார ஆணையம் வியாழக்கிழமை மாலை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாட்டில் சுமார் 30,621 பேர்களுக்கு புதிதாக கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.பரவலாக கொரோனா பரொசோதனைகளை முன்னெடுக்கப்படு வரும் நிலையில்,…

சர்வதேச ரீதியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!

கொரோனா தொற்றினால் சர்வதேச ரீதியில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 11 இலட்சத்தைக் கடந்துள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் 6 ஆயிரத்து 94 மரணங்கள் உலகளாவிய ரீதியில் பதிவாகியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.இதற்கமைய, கொவிட்-19 தொற்றினால் சர்வதேச ரீதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 இலட்சத்து 2 ஆயிரத்து 412 ஆக அதிகரித்துள்ளது.உலகளவில் சுமார் 214 நாடுகளில் கொரோனா தொற்று பரவியுள்ளது.இந்த நிலையில், அதிகளவில் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள அமெரிக்கா, இந்தியா, பிரேஸில் முதலான மூன்று நாடுகளில் மாத்திரம் 4 இலட்சத்து 87 ஆயிரத்து…

பிரான்ஸ் ஜனாதிபதியின் தொலைக்காட்சி உரை: எட்டு முக்கிய அறிவிப்புகள்

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் நேற்று இரவு ஆற்றிய தொலைக்காட்சி உரையில் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.மேக்ரானின் உரையில் இடம்பெற்ற முக்கிய விடயங்கள் இவைதான்இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு17 அக்டோபர் சனிக்கிழமை முதல் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை Ile-de-France பகுதி, Grenoble, Lille, Lyon, Aix-Marseille, Montpellier, Rouen, Saint-Etienne மற்றும் Toulouse ஆகிய பகுதிகளில் ஊரடங்கு.ஊரடங்கை மீறுவோருக்கு 135 யூரோக்கள் அபராதம்…

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A  B  C  (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H  I  J  K L ...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள்  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...
உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
x
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software