பிரான்சில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் அங்கு இரவு நேரங்களில் மாத்திரம் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி எம்மானுவெல் மெக்ரோன் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் நான்கு வாரங்களுக்கு இரவு 9 மணிமுதல் அதிகாலை 6 மணிவரை இவ்வாறு ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்குமென அவர் மேலும் தெரிவித்தார்.மேலும், பிரான்சில் மதுபான நிலையங்கள் மற்றும் பொது இடங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில், சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 38,727,862ஆக பதிவாகியுள்ளதோடு, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,096,297ஆக அதிகரித்துள்ளது.இந்தியாவில் நாளாந்தம் கொரோனா தொற்றுக்குள்ளாகி வந்தவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரான்சில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு- இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை
0
147
- Tags
- france corona
- france corona status
- france coronavirus cases
- france coronavirus chart
- france coronavirus count
- france coronavirus dead
- france coronavirus death total
- france coronavirus deaths
- france coronavirus graph
- france coronavirus map
- france coronavirus news
- france coronavirus numbers
- france coronavirus positivity rate
- france coronavirus quarantine
- france coronavirus second wave
- france coronavirus statistics
- france coronavirus today
- france coronavirus uk
- france coronavirus update
- france coronavirus update today
- france coronavirus updated
- france coronavirus zones
- tamil news world
- thinatamil world news
- world news
- world news tamil
தொடர்புபட்ட செய்திகள்
- Advertisment -