Thursday, October 15, 2020
Home செய்திகள் பிரான்சில் ஐபோன் விற்பதில் சிக்கல்! சட்டத்திற்கு பணிந்த ஆப்பிள் நிறுவனம்: இனி கூடவே இது...

பிரான்சில் ஐபோன் விற்பதில் சிக்கல்! சட்டத்திற்கு பணிந்த ஆப்பிள் நிறுவனம்: இனி கூடவே இது கிடைக்கும்

பிரான்சில் ஐபோன் விற்பனை செய்வதில் புதிய சிக்கல் எழுந்ததையடுத்து, ஆப்பிள் நிறுவனம் பிரான்ஸ் சட்டத்திற்க்கு பணிந்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் நேற்று, அதாவது கடந்த அக்டோபர் மாதம் 13-ஆம் திகதி தனது புதிய ஐபோன் மொடல்களான, iPhone 12 min, iPhone 12, iPhone 12 Pro மற்றும் iPhone 12 Pro Max போன்ற நான்கு புதிய திறன் பேசிகளை அறிமுகம் செய்தது.

ஏற்கனவே சில ஆண்டுகளாக தொலைபேசியுடன் இயர்போன் வழங்குவதை நிறுத்தியிருந்த ஆப்பிள் நிறுவனம் இந்த முறை, சார்ஜரை தொலைபேசியோடு வழங்கவில்லை.

- Advertisement -

சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தேவைப்படும் நபர்கள் தனியே அதை பணம் செலுத்தி வாங்கவேண்டும் என ஆப்பிள் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

- Advertisement -

ஆனால், பிரான்சில் அந்த முடிவு செல்லுபடி ஆகாது. கடந்த 2010-ஆம் ஆண்டு, ஜுலை 12-ஆம் திகதி அன்று இயற்றப்பட்ட புதிய சட்டத்தின் படி, ஒவ்வொரு தொலைபேசி நிறுவனமும் தங்களுடைய தொலைபேசியுடன் இயர்போன் மற்றும் ஏனைய ‘துணை’ பொருட்களை வழங்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், ஆப்பிள் நிறுவனம் தனியாக விற்பனை செய்யும் 19 யூரோ மதிப்பிலான் இயர்போன் மற்றும் 30 யூரோ மதிப்பிலான சார்ஜர் ஆகிய இரண்டையும் தொலைபேசியோடு இலவசமாக வழங்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனமும் இந்த சட்டத்துக்கு பணிந்துள்ளதாகவும், பிரான்ஸ்க்காக பிரத்யேக பெட்டிகளை தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -
mglitzmedia web development sri lanka copy - mglitzmedia pharmacy software sri lanka copy - graphics design sri lannka -

ஏனைய செய்திகள்

பிரான்சில் ஐபோன் விற்பதில் சிக்கல்! சட்டத்திற்கு பணிந்த ஆப்பிள் நிறுவனம்:...

பிரான்சில் ஐபோன் விற்பனை செய்வதில் புதிய சிக்கல் எழுந்ததையடுத்து, ஆப்பிள் நிறுவனம் பிரான்ஸ் சட்டத்திற்க்கு பணிந்துள்ளது.ஆப்பிள் நிறுவனம் நேற்று, அதாவது கடந்த அக்டோபர் மாதம் 13-ஆம் திகதி தனது புதிய ஐபோன் மொடல்களான, iPhone 12 min, iPhone 12, iPhone 12 Pro மற்றும் iPhone 12 Pro Max போன்ற நான்கு புதிய திறன் பேசிகளை அறிமுகம் செய்தது.ஏற்கனவே சில ஆண்டுகளாக தொலைபேசியுடன் இயர்போன் வழங்குவதை நிறுத்தியிருந்த ஆப்பிள் நிறுவனம் இந்த முறை, சார்ஜரை…

பிரான்சில் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுளை அறிவித்தார் ஜனாதிபதி மேக்ரான்! மீறினால்...

பிரன்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக, நாட்டின் தலைநகர் பாரிஸ் பிராந்தியம் மற்றும் முக்கிய நகரங்களுக்கான நான்கு வார இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடு விதிகளை அறிவித்துள்ளார்.கடந்த சில தினங்களாகவே பிரான்சில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த புதன் கிழமை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,591 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த ஆறு நாட்களில் மூன்றாவது முறையாக கொரோனாவா புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை,…

இன்று அதிர்ஷ்டங்களை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் இவர்களா? இன்றைய ராசி பலன் –...

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று சோர்வுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். எதையோ இழந்தது போன்ற உணர்வுடன் இருப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். தொழில் மற்றும் வியாபார ரீதியாzன முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் திறமையைப் பாராட்டுவீர்கள். பூர்விக சொத்துக்கள் மூலம் அனுகூல பலன்கள் உண்டு.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எதிர்கொள்ளும் படியான சூழ்நிலை அமையும். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும் இனிய நாளாக இருக்கும். உங்களுடைய பழைய…

கொரோனா காரணமாக பிரேசிலில் ஒன்றரை இலட்சம் மக்கள் உயிரிழப்பு

பிரேசிலில் கொவிட் 19 வைரஸ் தொற்றின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது.அங்கு கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 544 பேர் உயிரிழந்துள்ளதோடு, புதிதாக 34,650 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கொரோனா காரணமாக அதிகளவு பாதிப்புக்கு உள்ளான நாடுகள் பட்டியலில் பிரேசில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரையில் மொத்தமாக 5,091,840 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது மூன்று கோடியே 74 இலட்சத்து 59,942ஆக பதிவாகியுள்ளதோடு, குறித்த…

பிரான்ஸ் காவல் நிலையத்தை நடுங்க வைத்த 40 மர்ம நபர்கள்: கமெராவில்...

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் புறநகரில் உள்ள காவல் நிலையத்தை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சனிக்கிழமை இரவு சுமார் 40 அடையாளம் தெரியாத நபர்கள் உலோக கம்பிகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் பட்டாசுகளைப் பயன்படுத்தி பாரிஸ் புறநகரில் உள்ள காவல் நிலையத்தை தாக்கினர்.நேற்று இரவு Champigny-ன் காவல் நிலையத்தில் ஆயுதங்கள் மற்றும் பட்டாசுகள் மூலம் வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டது.இதில் பொலிஸ் அதிகாரிகள் யாரும் காயமடையவில்லை என்று பாரிஸ் பொலிஸ் தலைமையகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.காவல்…

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A  B  C  (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H  I  J  K L ...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள்  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...
உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
x
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software