Tuesday, January 26, 2021
Home செய்திகள் உலகம் பிரபல குத்துச்சண்டை வீராங்கனை Viviane Obenauf கைது..! படங்கள் இணைப்பு

பிரபல குத்துச்சண்டை வீராங்கனை Viviane Obenauf கைது..! படங்கள் இணைப்பு

பிரபல குத்துச்சண்டை வீராங்கனை Viviane Obenauf கடந்த ஜனவரி மாதமே திருமணம் புரிந்துக்கொண்டார் என்பது அனைவரும் அறிந்த விடயம். திருமணம் புரிந்துக்கொண்டு சில மாதங்களே கடந்த நிலையில் தன்னுடைய கணவருடன் முரண்பட்டுக்கொண்டுள்ளார்.

 

இந்த நிலையில் அவரின் கணவர் திடீரென உயிரிழந்து விட்டார் என பிரபல குத்துச்சண்டை வீராங்கனை Viviane Obenauf அறிவித்தார். எனினும் காவல் துறையினருக்கு அவருடைய மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

- Advertisement -

 

- Advertisement -

இந்நிலையில் பிரபல குத்துச்சண்டை வீராங்கனை Viviane Obenauf தனது கணவரை தாக்கி கொலை செய்துள்ளார் எனவும் மரணிக்கும் வரை தாக்கியுள்ளார் எனவும் விசாரணைகளில் காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர். இதனை தொடர்ந்து பிரபல குத்துச்சண்டை வீராங்கனை Viviane Obenauf தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.No description available.No description available.No description available.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -

ஏனைய செய்திகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
x
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software