Saturday, July 24, 2021

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஷிவானிக்காக கதறும் ரசிகர்கள்! சிங்கப் பெண்ணாக்கி அசிங்கப்படுத்திட்டீங்களே…?

- Advertisement -
- Advertisement -

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் ஷிவானி வெளியேற்றப்பட்டதாக வெளியான தகவலை தொடர்ந்து அவரது ரசிகர்கள் ஃபீலாகியுள்ளனர்.

 

- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த வாரம் ஃபினாலே வாரம் தொடங்க உள்ள நிலையில் கடைசி எவிக்ஷன் வாரமான இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஷிவானி வெளியேற்றப்பட்டுள்ளார்.

 

- Advertisement -

97வது நாளில் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஷிவானி வெளியேறியதை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

ஷிவானி வெளியேறிய தகவலை அறிந்த ரசிகர்கள் இந்த வாரம் சிங்கப் பெண்ணேன்னு போட்டு பில்டப் கொடுத்து ஷிவானிய தூக்கிட்டாங்களே என புலம்பி வருகின்றனர்.

 

 

 

 

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த பக்கத்தை லைக் செய்யுங்கள்

- Advertisement -
Latest news
- Advertisement -
Related news