Saturday, January 16, 2021
Home செய்திகள் உலகம் பாரிஸ் நகர் பகுதியில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் France protests

பாரிஸ் நகர் பகுதியில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் France protests

France protests பிரான்ஸின் – பாரிஸ் நகர் பகுதியில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தவர்கள் மீது அந்த நாட்டு காவல்துறையினர் கண்ணீர் புகை பிரயோகம் நடத்தியுள்ளனர்.

பிரான்சின் புதிய காவல்துறை பாதுகாப்பு சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.காவல்துறையினரின் செயற்பாடுகளுக்கு எதிரான பத்திரிக்கை சுதந்திரத்தை குறித்த புதிய சட்டமூலம் குறைப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

எவ்வாறாயினும் இணைய வழி துஷ்பிரயோகத்தை குறைப்பதற்கு இது உதவும் என அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்தநிலையில் நேற்றை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினர் மீது கற்களால் தாக்குதல் நடத்தியுள்ளமை தொடர்பான காணொளிகள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

அத்துடன் இதன்போது சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

- Advertisement -

thinatamil-france-protests-police
thinatamil-france-protests-police

thinatamil-france-protests-police
thinatamil-france-protests-police

இதேவேளை, பிரான்சின் மேலும் சில பகுதிகளிலும் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -

ஏனைய செய்திகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
x
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software