பாரீஸ்: பர்கினா பாசோவின் தலைநகர் குவாகாடோகாவில் ராணுவ தலைமையகம் மற்றும் பிரான்ஸ் தூதரகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இரட்டை தீவிரவாத தாக்குதலில் 8 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் தீவிர காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள பர்கினா பாசோவில் தலைநகர் குவாகாடோகாவில் ராணுவ தலைமையகம் மற்றும் பிரான்ஸ் தூதரகத்தை குறிவைத்து தீவிரவாதிகள் கடந்த வெள்ளிக்கிழமை இரட்டை தாக்குதலில் ஈடுபட்டனர். வாகனங்களில் நிரப்பப்பட்ட வெடிகுண்டுகளை தீவிரவாதிகள் வெடிக்க செய்ததில் 8 ராணுவத்தினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் தீவிர காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் தீவிரவாதிகள் 8 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
பர்கினா பாசோவில் தீவிரவாத தாக்குதல் 8 ராணுவத்தினர் பலி
0
169
தொடர்புபட்ட செய்திகள்
பிரான்ஸ் மக்களிடையே ஜனாதிபதி மேக்ரானின் செல்வாக்கு எப்படி இருக்கு? வெளியான கருத்து...
பிரான்ஸ் மக்களிடையே ஜனாதிபதியின் செல்வாக்கும் இன்றளவும் அப்படியே உள்ளதா? இல்லையா? என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.பிரான்ஸ் நாட்டின் பிரதம்ராஅன இமானுவேல் மேக்ரான், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கடுமையாக கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.மக்களை நோயிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என்று அவர் பல்வேறு கடுமையான விதிகளை அறிவித்து வருகிறார்.இதையடுத்து மக்கள் மனதில் மேக்ரானைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.அதன் பாடி, மக்கள் மனதில் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான் தற்போது 40 சதவீத புள்ளிகள்…
பிரான்சில் மீண்டும் தலைவிரித்தாடும் கொரோனா! நிரம்பி வழியும் தீவிர சிகிச்சை பிரிவுகள்
பிரான்ஸ் நாட்டில் கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு தொற்று எண்ணிக்கையும், தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.உலகநாடுகளின் வரிசையில் பிரான்ஸ் அதன் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையின் அடிப்படையில் 6வது இடத்திலும், இறப்பு எண்ணிக்கையின் அடிப்படையில் 7வது இடத்திலும் உள்ளது.அந்நாட்டில் இதுவரை 3,057,857 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 73,494 பேர் பலியாகியுள்ளனர்.கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 4,240 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது, மற்றும் இறப்பு எண்ணிக்கை 445-ஆக பதிவாகியுள்ளது.இந்த…
🔴 அடுத்தக்கட்ட உள்ளிருப்பு?? – இவ்வாரத்தில் அறிவிக்க உள்ள ஜனாதிபதி..!!
அடுத்த கட்ட உள்ளிருப்பு தொடர்பாக இவ்வாரத்தில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இவ்வார வார நடுப்பகுதியில் (புதன்கிழமை அளவில்) மக்ரோன் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. நாளை செவ்வாய்க்கிழமை Conseil de défense...
பிரான்சில் உறுமாறும் கொரோனா வைரசின் பேராபத்து – பிரான்சின் விஞ்ஞான ஆலோசனைக்...
கொரோனாத் தொற்றுத் தடுப்பிற்காக, ஜனாதிபதிக்கு ஆலோசனை தெரிவிக்கும் விஞ்ஞான ஆலோசனைக் குழுவின் தலைவர் Jean-François Delfraissy, தற்போது பிரான்சில் உள்ள பேராபத்தை உணர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். «உரு மாறும் ஒவ்வொரு புதிய கொரோனா வைரசும், தங்களின்...
பிரான்சில் வெளிநாட்டுச் சிறுவனை துவம்சம் செய்யும் இளைஞர்கள்: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு...
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 10 இளைஞர்கள் சேர்ந்து வெளிநாட்டுச் சிறுவன் ஒருவனை அடித்து துவம்சம் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி, அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.Yuri Khruchenyk (15) என்ற அந்த வயது பள்ளி மாணவன் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவன். வெளியாகியுள்ள அந்த வீடியோவில், ஈபிள் கோபுரத்துக்கு அருகே, சுமார் 10 இளைஞர்கள் Yuriயை சூழ்ந்துகொண்டு அடித்து உதைப்பதைக் காணமுடிகிறது.இரும்புக் கம்பிகள், கத்தி முதலானவற்றைக் கொண்டு தாக்கப்பட்டதில் Yuriயின் மண்டையோடு உடைந்துள்ளது, விலா எலும்புகள், கைகள் உடைந்துள்ளதுடன், கத்திக்குத்துக் காயங்களும்,…
பிரான்சில் மீண்டும் தேசிய ஊரடங்கு! புதன்கிழமை வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு
பிரான்சில் கொரோனா வைரஸின் புதிய வகைகள் புழக்கத்தில் இருப்பதால் கூடுதல் நடவடிக்கைகள் எடுப்பது குறித்து முக்கிய முடிவுகளை எடுக்க அரசாங்கம் புதன்கிழமை கூடுகிறது.பிரான்ஸ் மூன்றாவது பூட்டுதலை நோக்கி செல்கிறது. தடுப்பூசிகள் போட ஆரம்பித்த போதிலும், அதிகரித்துவரும் பாதிப்புகளும் மற்ற ஆபத்தான அறிகுறிகளும் சுகாதார அதிகாரிகளை கவலையடையச் செய்துள்ளன.பிரான்ஸ் அரசு கடந்த ஜனவரி 16 முதல் , தினமும் மாலை 6 மணிக்கு மேல் தொடங்கும் தேசிய அளவிலான ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்தியது.இருப்பினும், கடந்த 7 நாட்களும் தினமும்…
இது ஆபத்தின் அறிகுறி! தடுக்காவிட்டால் பிரான்ஸை கடுமையாக தாக்கும்: விளைவுகள் மோசமாகும்...
பிரான்சில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இது கொரோனாவின் மூன்றாவது அலையை உருவாக்க உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.பிரித்தானியாவில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ், உலகின் சில நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அந்த புதிய வகை வைரஸ் தீவிரமாக பரவக் கூடியது என்பதால், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பிரான்சில் பிரித்தானியாவின் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.இந்நிலையில், பிரான்சின் சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனமான Inserm (Institut national de la…
இறந்துபோனதாக அறிவித்த நீதிமன்றம்… தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்க மூன்று ஆண்டுகளாக...
பிரான்ஸ் நாட்டு நீதிமன்றத்தால் இறந்து போனதாக அறிவிக்கப்பட்ட பெண் ஒருவர், தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்க மூன்று ஆண்டுகளாக போராடி வருகிறார்.பிரான்சிலுள்ள Saint Joseph என்ற கிராமத்தில் வாழும் Jeanne Pouchain (58) என்ற பெண்ணின் பெயர் பிரான்ஸ் நாட்டு ஆவணம் எதிலும் இல்லை. காரணம் அவர் இறந்துபோனதாக நீதிமன்றம் ஒன்று அறிவித்துவிட்டதுதான்! Jeanne நடத்திய நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய ஒரு பெண் பணிநீக்கம் செய்யப்பட்டார்.அவர் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்ததையடுத்து, 2004ஆம் ஆண்டு, Jeanne அவருக்கு…
அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவியேற்பு…!
அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவி ஏற்கவுள்ளார்.அவருடன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹெரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ளார்.அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் வெற்றி பெற்றார்.இதன் மூலம் அவர் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக தெரிவானார்.பொதுவாகவே பதவியேற்பு நாளில் விரிவான பாதுகாப்பு திட்டங்கள் காணப்படும்.இந்தநிலையில் கடந்த 6 ஆம் திகதி அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்துக்குள் இடம்பெற்ற…
- Advertisment -