fbpx
Tuesday, March 9, 2021
Home செய்திகள் பரிஸ் நகரசபைக்கு €90.000 யூரோக்கள் தண்டப்பணம்! - காரணம் என்ன..??!

பரிஸ் நகரசபைக்கு €90.000 யூரோக்கள் தண்டப்பணம்! – காரணம் என்ன..??!

பரிஸ் நகரசபை மீது €90.000 யூரோக்கள் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

 

ஆண்-பெண் சமத்துவத்தை மீறிய குற்றத்துக்காக பரிஸ் நகரசபை மீது தண்டப்பணம் விதிக்கப்பட்டது. பரிஸ் நகரசபையில் தற்போது 69% வீதமான ஊழியர்கள் பெண்கள் ஆவர். கடந்த 2018 ஆம் ஆண்டு பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ பல பெண்களை பணிக்கு அமர்த்தி இருந்தார். அதைத் தொடர்ந்தே இந்த சர்ச்சை எழுந்துள்ளது.

- Advertisement -

 

- Advertisement -

பிரெஞ்சு சட்டத்தின் படி, அரச அலுவலக ஊழியர்களில் 40% வீதமானவர்கள் இரு பிரிவிலும் பணியாற்ற வேண்டும். இங்கு பரிஸ் நகரசபையில் வெறுமனே 32% வீத ஆண்கள் மாத்திரமே பணியாற்றுகின்றனர். இந்த குற்றத்துக்காக தண்டப்பணம் பரிஸ் நிர்வாக நீதிமன்றத்தால் அறவிடப்பட்டது.

 

****

ஆனால் இந்த தண்டப்பணம் நீதிமன்றத்தால் தற்போது இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நஷ்ட்ட ஈட்டு தொகையை குடும்ப வன்முறைக்கு ஆளான பெண்களுக்கு வழங்கப்பட உள்ளதாக நகரசபை அறிவித்துள்ளது.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -

ஏனைய செய்திகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
>
Facebook
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software