fbpx
Tuesday, March 2, 2021
Home செய்திகள் இந்தியா நாடக மோகத்தில் மூழ்கிய தாய்.... ரத்தக்கரையுடன் அழுதுகொண்டு வந்த 7 வயது சிறுமி! ஜீரணிக்க முடியாத...

நாடக மோகத்தில் மூழ்கிய தாய்…. ரத்தக்கரையுடன் அழுதுகொண்டு வந்த 7 வயது சிறுமி! ஜீரணிக்க முடியாத கொடுமை

நாடகம் மோகத்தில் மூழ்கிய தாயின் அஜாக்கிரதையால் அவரது மகள் 7 வயது மகள் பாலியல் கொடுமைக்கு ஆளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் திருச்சி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் கணவனை இழந்து 7 வயது பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார் பெண் ஒருவர்.

இவர் வசிக்கும் கிராமத்தில் மழை பெய்வதற்காக அர்ஜுனன் தவசு என்ற நாடகம் நடத்தப்பட்டு வருகின்றது. 3 நாள் நடக்கும் இந்த நாடகத்திற்கு குறித்த 2 நாள் தொடர்ந்து சென்று பார்த்து வந்துள்ளார்.

- Advertisement -

மூன்றாவது நாளும் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் தூங்கிக் கொண்டிருந்த மகளை வீட்டு வாசலில் படுக்க வைத்துவிட்டு வந்துள்ளார். சுமார் 1 மணி நேரம் கழித்து ஆடையில் ரத்தக்கரையும் நாடகம் நடக்கும் இடத்திற்கு அழுதுகொண்டே தனது தாயை தேடி வந்துள்ளார்.

- Advertisement -

இதனை அவதானித்த தாய் குழந்தையை உடனே முசிறி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அக்குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தை பாலியல் தொல்லையால் இந்த நிலைக்கு வந்துள்ளதைக் கூறியதோடு, குழந்தையின் நிலை மிகவும் மோசமாக இருந்ததால் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தனது மகளுக்கு நடந்த கொடூரத்தினை பொலிசில் புகார் கொடுத்துள்ளார். கைக்குழந்தைக்கே இந்த காலத்தில் பாலியல் தொல்லை இருக்கும் நிலையில் 7 வயது குழந்தையை தனியாக விட்டுவிட்டு நாடகம் பார்க்க வந்த தாயை சமூகவலைத்தளங்களில் திட்டி தீர்த்து வருகின்றனர்.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -

ஏனைய செய்திகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software