நடிகர் விஜய் விட்டில் ஏஜிஎஸ் மற்றும் வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தியுள்ளனர்.

நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரி சோதனைகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

விஜயின் இல்லத்தில் மட்டும் 23 மணி நேரத்திற்கும் மேலாக வருமான வரித்துறையினர் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். இதில் சுமார் ரூ 25 கோடி வரை மூட்டை மூட்டையாக சிக்கியுள்ளது.

இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.