Friday, August 7, 2020
Home மருத்துவம் ஆரோக்கியம் தேனுடன் இதை சேர்த்து சாப்பிட்டால் ஒரே அடிய போய் சேர வேண்டியதுதானாம்

தேனுடன் இதை சேர்த்து சாப்பிட்டால் ஒரே அடிய போய் சேர வேண்டியதுதானாம்

ஒருசில உணவுகளை மற்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும் போது அது உடலுக்குள் விஷத்தன்மையை அதிகரிக்க செய்து உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தி விடுகிறது.தேன் மற்றும் நெய்யை ஒன்றாக கலந்து சாப்பிட்டக் கூடாது, ஏனெனில் அது விஷமாகிவிடும்.வாழைப்பழம் சாப்பிடும் போது தயிர், மோர் சேர்த்துக் கொள்ளகூடாது.

மேலும் வாழைப்பழம் சாப்பிட்ட பிறகும் இவற்றை சாப்பிடக்கூடாது.பழங்களை தனியாக தான் சாப்பிட வேண்டும். உணவு சாப்பிடும் போது, பழங்களையும் சேர்த்து சாப்பிடக் கூடாது.காய்கறி சாப்பிடும் போது வெண்ணெய் சேர்த்துக் கொள்ளக் கூடாது.மீன், கருவாடு சாப்பிடும் போது தயிர், மோர் சேர்த்து சாப்பிடக் கூடாது.

உடல் ஒல்லியாக இருப்பவர்கள் புழுங்கல் அரிசி சாதம் சாப்பிடக் கூடாது.உடல் குண்டாக இருப்பவர்கள், கோதுமையால் தயாரித்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.ஆஸ்துமா, சளி பிரச்சனை உள்ளவர்கள், தக்காளி, பூசணிக்காய், முள்ளங்கி ஆகியவற்றை சாப்பிடக் கூடாது.

- Advertisement -

மூல நோய் உள்ளவர்கள் முட்டை, காரம், மாமிச உணவுகள் ஆஇயவற்றை சாப்பிடக் கூடாது.வெண்கல பாத்திரத்தை நெய் வைத்து சாப்பிட பயன்படுத்தக் கூடாது.வெறும் வயிற்றில் காபி, டீ குடிக்க கூடாது. அதற்கு முன் ஒரு டம்ளர் நீராவது குடிக்க வேண்டும்.

மஞ்சள் காமாலை மற்றும் அல்சர் உள்ளவர்கள் மிளகாய், ஊறுகாய் போன்ற காரமான உணவுகளை சாப்பிடக் கூடாது.மாதவிடாய் காலங்களில் பெண்கள் கத்திரிக்காய், அன்னாசி, பப்பாளி ஆகியவற்றை சாப்பிடக் கூடாது.

சரும நோய் பிரச்சனைகள் உள்ளவர்கள் கத்திரிக்காய், புடலங்காய், வேர்கடலை, கருவாடு, மீன், காரம், புளிப்பி அதிகம் சாப்பிடக் கூடாது.கோதுமையை நல்லெண்ணெய் உடன் சேர்த்து சமைத்து சாப்பிடக் கூடாது.மூட்டு மற்றும் வாத நோய்கள் உள்ளவர்கள் மாமிசம், மீன், முட்டை மற்றும் கிழங்கு போன்ற உணவுகளை சாப்பிடக் கூடாது.

- Advertisment -

ஏனைய செய்திகள்

ஏழரைச் சனியின் காலத்தில் திருமணம் செய்யலாமா?- அதனால் எதுவும் பிரச்சனை வருமா?

ஏழரைச் சனியின் காலத்தில் திருமணம் செய்யலாமா?’, ‘ஏழரைச் சனியால் திருமணம் தடைபடுமா?’ என்பது பலரது சந்தேகமாக இருக்கிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். சனி பகவான்ஒருவருடைய ஜாதகத்தில் தோஷம் ஏற்படக் காரணம், பிறருடைய...

சூப்பரான காரசாரமான நாட்டுக்கோழி கொத்துக்கறி மிளகு வறுவல்..

நாட்டுக்கோழியில் சூப்பரான காரசாரமான கொத்துக்கறி மிளகு வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். அதை சாதம், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். நாட்டுக்கோழி கொத்துக்கறி மிளகு வறுவல் தேவையான பொருட்கள் நாட்டுக்கோழி - 1 கிலோ ...

தமிழர்களே இனி இந்த பிழையை செய்யதீர்கள்! வேஸ்ட்டென தூக்கிவீசும் நீரில் இவ்வளவு...

நம் முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் முக்கிய காரணமாக அரிசி கஞ்சி தான் இருந்தது. தற்போது இதனை அரிசி நீர் என்று அழைக்கப்படுகிறது. நாம் அதிக வெப்பநிலையில் அரிசியை தண்ணீரில் சமைக்கும்போது, ​​அதில் சிறிது அளவு மாவுச்சத்தை...

இது என்னடா பாகுபலிக்கு வந்த சோதனை.. வனிதாவின் புகைப்படத்திற்கு வைச்சு செய்த...

வனிதா பீட்டர் பால் திருமண விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. திருமணம் குறித்து பேசியவர்களை எல்லாம் சரமாரியாக விளாசி தள்ளினார் வனிதா. நடிகைகள் லக்ஷ்மி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, குட்டி பத்மினி,...

தினமும் நண்டு சாப்பிட்டு வந்தால் என்ன நடக்கும்?

நண்டு நாவிற்கு விருந்து கொடுக்கும் வண்ணம் வித்தியாசமான சுவையுடன் இருப்பதோடு, உடலுக்கு ஆரோக்கியமும் கொடுக்கிறது. நண்டில் கனிமச்சத்துக்கள் தான் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. மேலும் இதில் கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் மிக மிக குறைவாக...

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A  B  C  (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H  I  J  K L ...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள்  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...
error: Content is protected !!
Inline