fbpx
Thursday, April 22, 2021
Homeசினிமா Tamil cinema Newsதிருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றினார்..! தற்கொலை மிரட்டல் விடுக்கிறார்..! நடிகர் ஆர்யா மீது ஈழப்பெண் அதிர்ச்சி...

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றினார்..! தற்கொலை மிரட்டல் விடுக்கிறார்..! நடிகர் ஆர்யா மீது ஈழப்பெண் அதிர்ச்சி புகார்!

இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் பெண் விட்ஜா. ஜேர்மனி கு.டி.யு.ரி.மை பெ.ற்ற இவர் அந்த நாட்டின் சுகாதாரத்துறையில் ப.ணி பு.ரி.ந்து வருகிறார்.

இவரை, பி.ரபல தமிழ் நடிகர் ஆர்யா திருமணம் செ.ய்.து கொ.ள்.வ.தாக கூறி ரூ. 70,40,000 பெ.ற்.ற.தாக தெரிகிறது. பி.ன்.னர், திருமணம் செ.ய்து கொ.ள்.ள ம.று.த்த.தோடு, ப.ண.த்.தை.யும் தி.ரு.ப்பி கொ.டு.க்க.வி.ல்லை என்று தெரிகிறது.

இதையடுத்து தான் ஏ.மா.ற்.ற.ப்.ப.ட்.ட.தா.க ஆர்யா மீது விட்ஜா இந்திய பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்கு online வ.ழியாக பு.கார் அ.ளி.த்து.ள்ளார். தனக்கும் நடிகர் ஆர்யாவின் அம்மாவுக்கும் நடந்த வா.க்கு.வா.த.ங்.கள், பண ப.ரி.வர்.த்த.னைகளுக்காக ஆதாரங்களையும் தன் பு.கா.ரில் அவர் இ.ணை.த்து.ள்ளார்.

- Advertisement -

arya-srilankantamil-thinatamil
arya-srilankantamil-thinatamil

- Advertisement -

இந்த பு.கார் கு.றி.த்து உ.டன.டியாக ந.டவ.டிக்கை எ.டு.க்குமா.று உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு உ.த்த.ர.வி.ட்டு.ள்ளது. விட்ஜா கூறுகையில், கொ.ரோ.னா லாக்டவுன் கா.ர.ணமாக தனக்கு படங்கள் இல்லை. இதனால், பணத்துக்கு க.ஷ்.ட.ப்ப.டு.வதாக ஆர்யா என்னிடத்தில் கூறினார். மேலும், உன்னை நான் வி.ரு.ம்பு.கி.றேன். திருமணம் செ.ய்.து கொ.ள்.ள.வும் ஆ.சை.ப்ப.டு.கிறேன் என்றார்.

பிறகு, பணத்தை என்னிடத்தில் இருந்து பெ.ற்.றார். சில மாதங்கள் க.ழி.த்து என்னைப் போல பல பெண்களை அவர் ஏ.மா.ற்றி.யு.ள்ளது எனக்கு தெரிந்தது.

இதைத் தொ.டர்ந்து, நான் கொடுத்த பணத்தை தி.ரு.ப்பி கே.ட்.டேன். அப்போது, ஆர்யாவின் தாயார் ஸ்ரீலங்கா நாட்டு நாய் நீ, உலகமெல்லாம் போய் அ.சி.ங்க.ப்ப.டு.றீ.ங்க என்று மோ.ச.மா.ன வார்த்தைகளால் தி.ட்.டி.னார் என்று கூறியுள்ளார்.

arya-thinatamil
arya-thinatamil

மேலும், அவர் கூறுகையில், இந்த வி.ட.ய.த்தில் பிரதமர் அலுவலகமும் ,உள்துறை அமைச்சகமும் த.லை.யி.ட்ட.தால் எனக்கு நி.யா.ய.ம் கிடைக்கும் என்று நம்புகிறேன். இப்போது, ஆர்யா மீது பு.கார் கொ.டு.த்து.ள்ள.தால், த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்.ள போ.வ.தாக என்னை மி.ரட்டுகிறார். அவர் எப்படி நா.டகம் போட்டாலும் நான் என் புகாரை வாபஸ் பெறப் போவதில்லை. கடந்த சில வருடங்களாக நான் பட்ட துயரத்துக்கு அளவே இல்லை.

நான் பட்ட கஷ்டங்களுக்கு வி.டிவு காலம் வர வேண்டும். எனக்கு நீதியும் வேண்டும். தமிழக அரசு நல்ல நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன் என்று விட்ஜா தெரிவித்துள்ளார்.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -

ஏனைய செய்திகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
Facebook
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software