Saturday, July 24, 2021

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சௌரவ் கங்குலி..!

- Advertisement -
- Advertisement -

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் சௌரவ் கங்குலி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.இவர் கொல்கத்தா பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

இன்று காலை உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் வேளையில் இவருக்கு சிறியளவில் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதன் பின்னரே  கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கங்குலி விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என இந்திய அணி தலைவர் விராட் கோலி உள்ளிட்ட பலரும் குறிப்பிட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த பக்கத்தை லைக் செய்யுங்கள்

- Advertisement -
Latest news
- Advertisement -
Related news