Saturday, July 24, 2021

டாஸ்கில் போராடியும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஷிவானி; டிக்கெட் பினாலே நுழைந்தது இவரா? வைரல் வீடியோ

- Advertisement -
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியானது இறுதி வாரங்களை எட்டியுள்ள நிலையில், யார் டிக்கெட் பினாலே டாஸ்க்கை வெல்ல போகிறார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துகொண்டிருக்கின்றனர்.

 

- Advertisement -

இந்த நேரத்தில், நேற்றைய நிகழ்ச்சியில் இறுதி வரை ரம்யா மற்றும் ஷிவானி போராடி வருகின்றனர். ஆனால் இவர்கள் வெற்றி பெற்றாலும் அவர்களால் டிக்கெட் டு பின்னாலே டாஸ்கை வெல்ல முடியாது.

 

- Advertisement -

ஏனென்றால், 7 ஆம் டாஸ்க் முடிவின்படி சோம் சேகர் தான் 39 புள்ளிகளுடன் முதல் இடம் வகித்து வந்தார்.

 

மேலும், இறுதி டாஸ்கில் சோம் 4வது இடத்தில் இருந்து அவருக்கு 4 மதிப்பெண் கொடுக்கப்பட்டால் 43 புள்ளிகளை பெறுவார்.

 

ஒருவேளை ரம்யா பாண்டியன் 7 புள்ளிகளை எடுத்தாலும் அவர் 38 புள்ளிகளை தான் பெறுவார்.

 

எனவே, டிக்கெட் டு பின்னாலே டாஸ்க்கில் சோம் தான் வெற்றியாளர் என்று உறுதி ஆகிவிட்டது.

 

எனவே, ரம்யா பாண்டியன் மற்றும் ஷிவானி இருவருமே டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் வென்றாலும் ஒரு பயனும் இல்லை.

 

இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் ஷிவானி ஒரு தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வாரம் டபுள் ஏவிக்ஷன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடைபெறவில்லை என்று நம்பகரமான தகவல் வெளியாகியுள்ளது.

 

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த பக்கத்தை லைக் செய்யுங்கள்

- Advertisement -
Latest news
- Advertisement -
Related news