Monday, January 18, 2021
Home செய்திகள் இந்தியா சிரிய மக்களுக்காக கவிஞர் வைரமுத்து எழுதிய கவிதை - வீடியோ

சிரிய மக்களுக்காக கவிஞர் வைரமுத்து எழுதிய கவிதை – வீடியோ

சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. அங்கு நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக கடந்த 12 நாட்களில் மட்டும் சுமார் 1000 பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில், நேற்று அரசு படைகள் மற்றும் போராளி குழுக்களுக்கு இடையிலான போர் நிறுத்தத்தை மீறிய வகையில் துருக்கி போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 36 பேர் உயிரிழந்தனர். சிரியா சம்பவம் உலகம் முழுவதும் உள்ள மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதில் பெரும்பாலும் பச்சிளம் குழந்தைகள் தான் கொல்லப்பட்டுள்ளனர். இந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

அதைத்தொடர்ந்து கவிஞர் வைரமுத்து சிரியா மண்ணே சிரி என்ற தலைப்பில் கவிதை ஒன்றை எழுதியுள்ளார். அதனை குரல் வடிவிலும் யூடியூபிலும் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

- Advertisement -

வைரமுத்து வெளியிட்ட ‘சிரியா மண்ணே சிரி’ கவிதை:

- Advertisement -

குருதித் துளி சொட்டுகிறது, மழை அறியா சிரியா வானம்..
இப்போது இது என்தேசம் சென்கிறது;
மேகங்களை நாடுகடத்தி ஆகயங்கள் கை பற்றிய கரும்புகை..
கருக்குழியில் வளர்த்த சிசுக்களை; பதுங்கு குழியில் பாதுகாக்கிறார்கள்
தங்கள் கற்பை போல தாய் மார்கள்…!
சாந்தியும் சமாதானமும் நிலவகூரும் பிராத்தனை குரல்…நசுங்கி போகிறது
குழந்தைகள் கதறும் கூட்டோசையில்…
மீட்டெடுத்த சிறார் உடம்பில் பாதி மாமிசம்..பதுங்கு குழிகளில் மீதி மாமிசம்!
ரசாயன இறைச்சி உண்டதில் இறந்து கிடந்தனர் பறந்த கழுகுகள்!
வீடுகள் கான்கீரிட் கல்லறைகளாவதும்…
வீதிகள் உடல்களின் குப்பைத்தொட்டிகளாவதும்…
சாப்பாட்டு மேஜைகளில் பிணங்கள் பறிமாறப்படுவதும்…
அதிராத குரல்களில் உடையாடபடுகின்றனர் ஐ.நா-வின் தேநீர் இடைவெளிகளில்!
எலும்புக்கூடுகளில் எது சன்னி எது ஷியா?
தோண்டிய தொட்டக்களில் எது அமெரிக்க; எது ரஷியா?
எரியும் நெருப்பில் எது சவூதி; எது கொரியா?
ஆயுத சூதாடிகளின் வங்கிக் கணக்கு நிறைவது பணத்தினால் இல்லை பிணத்தினால்.
கபால கோப்பைகளில் ஒயின் பருக முடியாது.
போரும் மரணமும் எவ்வடிவிலும் அழகில்லை….!
வழியும் குருதியும் எவ்வுடம்பிலும் சுகமில்லை….!
அழுத குழந்தையே பால் குடிக்கும் என்றால் அமைதி பால் எங்கே?
எல்லா நாடுகளின் மார்பிலும் சமாதானம் நிலவட்டும்.
சிரியா மண்ணே சிறி!
வழியும் குருதியே வழி!
ஒலியா போறே ஒழி!
ரோஜாக்களில் இரத்தம் வடிவது வட்ட உருண்டைக்கு கேட்ட சகுனம்…!

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -

ஏனைய செய்திகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
x
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software