fbpx
Wednesday, April 14, 2021
Homeஜோ‌திட‌ம்சார்வரி வருட பிறப்பு 2020 - varuda pirappu 2020 tamil new year #saarvary...

சார்வரி வருட பிறப்பு 2020 – varuda pirappu 2020 tamil new year #saarvary #tamilnewyear

சார்வரி வருட பிறப்பு 2020 – varuda pirappu 2020 tamil new year #saarvary #tamilnewyear

சார்வரி புது வருடப்பிறப்புக் கருமங்கள்

சார்வரி வருடம் சித்திரை மாதம் 1-ம் நாள் (13-04-2020) திங்கட்கிழமை இரவு உதயாதி நாழிகை 32-52 இல் திருக்கணித பஞ்சாக்கப்படி இரவு 8.23 மணிக்கு பிறக்கின்றது. வாக்கிய பஞ்சாக்கப்படி இரவு 7.26 மணிக்கு பிறக்கின்றது.

அந்நேரம் நட்சத்திரம் பூராடம் 1ஆம் பாதம் திதி அபரபட்ஷ சப்தமி சித்த யோகம்.

இவ்வருடம் 60 வருட சுற்று வடடத்தில் 34 ஆவது வருஷமாகும். வருஷம் பிறக்கும் பொது உதய லக்கினம் “விருச்சிகம்” ஆகும்.

மேடசங்கிராம புண்ணியகாலம்

- Advertisement -

அன்று மாலை நாழிகை 25-52 (மாலை 04.23) முதல் நள்ளிரவு நாழிகை 45-52 (இரவு 12.23 வரை ) மேட சங்கிரம புண்ணியகாலமாகும்.

மருத்துநீர்

- Advertisement -

மருத்து நீர் தமிழ் வருடப் பிறப்பன்றைய ஸ்நானத்தில் முக்கிய இடம்பெறும் மருத்து நீர் பற்றி நோக்குவோம். சகல தோஷங்களையும் நீக்கவல்ல மருத்து நீரை, சுத்தமான நீரில், தாழம்பூ தாமரைப்பூ, மாதுளம் பூ, துளசி, விஷ்ணுகிராந்தி, சீதேவியால் செங்கழு நீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், மிளகு, திப்பிலி, சுக்கு ஆகியவற்றை இட்டு நன்கு காய்ச்சி எடுத்த நீர்.

இப்புனித மருத்து நீரை, ஆலயங்களிலே அந்தணப் பெரியோர் மூலம் பெற்று ஸ்நானம் செய்தாக வேண்டும். இவ்வருடத்திற்குரிய தோஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தவறாது மருத்து நீர் ஸ்நானம் செய்தாக வேண்டும்.

இப்புனித காலத்தில் சகலரும் சங்கற்ப பூர்வமாக மருத்துநீர் தேய்த்து தலையில் விளாவிலையையும் காலில் கடம்ப இலையையும் வைத்து ஸ்நானஞ் செய்தல் வேண்டும்.

புத்தாடை

வெண்ணிற பட்டாயினும் அல்லது வெள்ளை புதுவஸ்த்திரமாயினும்.

தரிசனம்

விநாயகர் முதலிய இஷ்ட தெய்வங்களை தரிசனம் செய்தல் மேன்மை தரும். மறுநாள் செவ்வாய்க்கிழமை அதிகாலை எழுந்து ஸ்னானம் செய்து நித்திய கருமங்களை முடித்து கண்ணாடி, தீபம் , பூரான் கும்பம் முதலிய மங்கலப்பொருட்களை தரிசித்தல் வேண்டும்.

பொங்கல்

tamil-new-year-2020-pongal
tamil-new-year-2020-pongal

சார்வரி புதுவருடத்தில் 14.4.2020 செவ்வாய் காலை 6.00 மணி வேளையில் சூரியனுக்குப் பொங்கல் இட்டுப் படைத்து இஷ்ட தெய்வங்களுக்கு பொங்கலிடுவது நண்மை தரும்.

கைவிஷேடம்

திங்கட்கிழமை 13.04.2020 பி.இரவு 05.20 தொடக்கம் 05.50மணி (14.04.2020 அதிகாலை 05.26 – 05.50) வரையுள்ள சுப நேரத்தில் அல்லது 16.04.2020 ஆம் திகதி வியாழன் இரவு 07.00 மன்னி தொடக்கம் 08.00 மணி வரையுள்ள சுப நேரத்தில் அல்லது இரவு 10.25 மணி தொடக்கம் 11.30 வரையுள்ள சுப நேரத்தில் பெரியவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளல் நலன் தரும்.

April-maatha-pirantha en palankal - Tamil Numerology
April-maatha-pirantha en palankal – Tamil Numerology

Search Term:

சார்வரி வருட பிறப்பு,
சார்வரி வருட பிறப்பு 2020,
வருட பிறப்பு 2020,
varuda pirappu 2020,
tamil new year 2020,
tamil new year 2020 tamil,
2020 tamil new year,
சார்வரி,
saarvari year,
Saarvari,
Saarvari puthu varudam,
tamil new year,
கைவிஷேடம் 2020

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -

ஏனைய செய்திகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
Facebook
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software