fbpx
Tuesday, March 2, 2021
Home செய்திகள் இந்தியா சாப்பிட சென்றவருக்கு அதிர்ஷ்டமாக மாறிய பொருள்...! லட்சாதிபதியாக்கிய உணவு

சாப்பிட சென்றவருக்கு அதிர்ஷ்டமாக மாறிய பொருள்…! லட்சாதிபதியாக்கிய உணவு

சென்னையில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில் வழங்கிய உணவில் முடி இருந்தமையினால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.1.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட நபர் வழக்கறிஞர் என்றும் அவர் சாப்பிட்ட உணவில் முடி இருப்பதை கண்டு உணவாக மேலாளரிடம் புகார் அளித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

அதன் பின்னர் வழக்கறிஞருக்கு வேறு உணவு மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில், சுகாதாரமற்ற அந்த உணவால் தனக்கு வாந்தி மயக்கம் உண்டானதாகவும், கடுமையான வயிற்றுவலியும் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் நீதிமன்றத்தில் அந்த வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்தார்.

- Advertisement -

அவருடைய மனுவில், சுகாதாரமற்ற உணவை வழங்கிய அந்த உணவகம் தனக்கு இழப்பீடாக ரூ.60 லட்சமும், மன உளைச்சல் ஏற்படுத்தியற்காக ரூ.30 லட்சமும் வழங்க வேண்டுமென்றும் தெரிவித்திருந்தார்.

அதோடு தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற விவரங்களையும் தாக்கல் செய்திருந்தார். இந்தநிலையில், இதையடுத்து இந்த புகாரை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.1.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென தனியார் உணவகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -

ஏனைய செய்திகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software