தமிழ் திரையுலகில் வெற்றிப்படங்களை மட்டுமே தயாரித்து முன்னணி நிறுவனம் சன் பிக்சர்ஸ்.
ஆம் எந்திரன், சர்கார், பேட்ட, காஞ்சனா 3, நம்ம வீட்டு பிள்ளை என பாக்ஸ் ஆபிசில் பல கோடிகளை வசூல் செய்து சாதனை படத்தை படங்களை மட்டுமே தயாரித்துள்ளது.
மேலும் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஐந்து முன்னணி நடிகர்களின் படங்கள் உருவாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்த, தளபதி விஜய்யின் நடிப்பில் தளபதி 65, சூர்யா நடிப்பில் Suriya 40, தனுஷ் நடிப்பில் D44, விஜய் சேதுபதி நடிப்பில் VJS 46 என ஐந்து படங்கள் உள்ளன.
ரசிகர்களின் எதிர்பார்த்தால் காத்திருக்கும் இந்த 5 படங்களுமே, சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் வெற்றி படங்களாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லையென்றும் தெரிவிக்கின்றனர்.