fbpx
Tuesday, April 13, 2021
HomeNews Todayகொரோனா தொற்று திடீர் அதிகரிப்பு! - இன்றைய நிலவரம்!!

கொரோனா தொற்று திடீர் அதிகரிப்பு! – இன்றைய நிலவரம்!!

பிரான்ஸ்: கடந்த சில நாட்களாக கட்டுப்பாட்டுக்குள் இருந்த கொரோனா வைரஸ் தொற்று, இன்று செவ்வாய்க்கிழமை திடீரென அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 13,713 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை நான்காயிரத்துக்கும் குறைவான தொற்றுக்களே பதிவாகியிருந்தது.

அதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் 377 பேர் சாவடைந்துள்ளனர்.

- Advertisement -

தற்போது மருத்துவமனையில் 25,914 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களில் 3,088 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

- Advertisement -

நாள் ஒன்றில் ஐந்தாயிரத்துக்கும் குறைவான தொற்றுக்கள் பதிவானால் மாத்திரமே டிசம்பர் 15 ஆம் திகதி உள்ளிருப்பு தளர்த்தப்படும் என முன்னதாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -

ஏனைய செய்திகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
Facebook
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software