Friday, August 7, 2020
Home விளையாட்டு காலில் பேடுடன் ஓடி தோனி புதிய சாதனை.. பவுண்டரியை தடுக்க தல எவ்வளவு கிமீ வேகத்தில்...

காலில் பேடுடன் ஓடி தோனி புதிய சாதனை.. பவுண்டரியை தடுக்க தல எவ்வளவு கிமீ வேகத்தில் ஓடினார் தெரியுமா?

பெங்களூருக்கு எதிராக நடந்த போட்டியில் தோனி வேகமாக பவுண்டரியை தடுக்க ஓடிய வீடியோ வைரல் ஆகியுள்ளது. அதன்படி தற்போது இவர் எவ்வளவு வேகத்தில் ஓடினார் என்று விவரங்கள் வெளியாகி உள்ளது. சென்னைக்கும் பெங்களூருக்கும் இடையில் நடந்த த்ரில்லிங் போட்டியில் சென்னை அணி அதிரடியாக வெற்றி பெற்று இருக்கிறது. கடைசி நேரத்தில் சிக்ஸ் அடித்து தோனி சென்னை அணியை வெற்றி பெற வைத்தார். இதில் தோனி 34 பந்தில் 70 ரன்கள் எடுத்தார். அதில் 1 பவுண்டரி, 7 சிக்ஸ் அடித்தார். அம்பதி ராயுடுவும் அதிரடியாக ஆடினார். இவரது அதிரடியால் எளிதாக 206 ரன்கள் எடுத்து சென்னை வெற்றி பெற்றது.

வேகமாக ஓடினார்

இந்த போட்டியில் தொடக்கத்தில் தோனி வேகமாக ஓடிய பீல்டிங் ஒன்று வைரல் ஆனது. டி காக் அடித்து பின் பக்கம் சென்ற பந்தை தடுப்பதற்காக அவர் வேகமாக ஓடினார். காலில் பேட் கட்டிக் கொண்டு, கிளவுஸை தூக்கி போட்டுவிட்டு அவர் வேகமாக ஓடி பவுண்டரியை தடுப்பார்.

சூப்பர் வைரல்

- Advertisement -

அவரின் இந்த பீல்டிங் மிகவும் வைரல் ஆனது. பலரும் இவரை பாராட்டி டிவிட் செய்து வருகிறார்கள். இவர் ”தோனிக்கு வயதாகிவிட்டது என்று கூறி இப்போதும் பலர் அவரை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற சொல்கிறார்கள். ஆனால் அவர் மிகவும் நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறார்” என்றுள்ளார்.

எவ்வளவு வேகம்
இந்த பந்தை தடுப்பதற்காக இவர் மொத்தம் 28 மீட்டர் ஓடி இருக்கிறார். இதை இவர் மொத்தம் 6.12 நொடிகளில் கடந்து இருக்கிறார். இந்த நேரம் பந்தை தடுப்பதையும் சேர்த்து ஆகும். சரியாக சொல்ல வேண்டும் என்றால் இவர் 22 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடி இருக்கிறார், என்று கிரிக்கெட் ஜாம்பவான்கள் கணித்து இருக்கிறார்கள். காலில் பேட் கட்டிக்கொண்டு இப்படி ஓடுவது மிகவும் கடினம் ஆகும்.

உசேன் போல்ட்

ஏற்கனவே உலகின் மின்னல் வேக மனிதனான உசேன் போல்டை விட டோணி வேகமானவர் என்று கருத்து வெளியாகி இருந்தது. பொதுவாக பேட்டிங் செய்யும் போது டோணியை எடுத்துக் கொண்டால் அவர் 20 மீட்டர் தூரத்தை கடப்பதற்கு 2.7 நொடிகள் எடுத்துக் கொள்கிறார். உசேன் போல்ட் முதல் 20 மீட்டர் தூரத்தை கடக்கவே 2.89 நொடிகள் எடுத்துக் கொள்கிறார். இது டோணியை விட குறைவான நேரம் ஆகும் என்றுள்ளனர்.

- Advertisment -

ஏனைய செய்திகள்

ஏழரைச் சனியின் காலத்தில் திருமணம் செய்யலாமா?- அதனால் எதுவும் பிரச்சனை வருமா?

ஏழரைச் சனியின் காலத்தில் திருமணம் செய்யலாமா?’, ‘ஏழரைச் சனியால் திருமணம் தடைபடுமா?’ என்பது பலரது சந்தேகமாக இருக்கிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். சனி பகவான்ஒருவருடைய ஜாதகத்தில் தோஷம் ஏற்படக் காரணம், பிறருடைய...

சூப்பரான காரசாரமான நாட்டுக்கோழி கொத்துக்கறி மிளகு வறுவல்..

நாட்டுக்கோழியில் சூப்பரான காரசாரமான கொத்துக்கறி மிளகு வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். அதை சாதம், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். நாட்டுக்கோழி கொத்துக்கறி மிளகு வறுவல் தேவையான பொருட்கள் நாட்டுக்கோழி - 1 கிலோ ...

தமிழர்களே இனி இந்த பிழையை செய்யதீர்கள்! வேஸ்ட்டென தூக்கிவீசும் நீரில் இவ்வளவு...

நம் முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் முக்கிய காரணமாக அரிசி கஞ்சி தான் இருந்தது. தற்போது இதனை அரிசி நீர் என்று அழைக்கப்படுகிறது. நாம் அதிக வெப்பநிலையில் அரிசியை தண்ணீரில் சமைக்கும்போது, ​​அதில் சிறிது அளவு மாவுச்சத்தை...

இது என்னடா பாகுபலிக்கு வந்த சோதனை.. வனிதாவின் புகைப்படத்திற்கு வைச்சு செய்த...

வனிதா பீட்டர் பால் திருமண விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. திருமணம் குறித்து பேசியவர்களை எல்லாம் சரமாரியாக விளாசி தள்ளினார் வனிதா. நடிகைகள் லக்ஷ்மி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, குட்டி பத்மினி,...

தினமும் நண்டு சாப்பிட்டு வந்தால் என்ன நடக்கும்?

நண்டு நாவிற்கு விருந்து கொடுக்கும் வண்ணம் வித்தியாசமான சுவையுடன் இருப்பதோடு, உடலுக்கு ஆரோக்கியமும் கொடுக்கிறது. நண்டில் கனிமச்சத்துக்கள் தான் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. மேலும் இதில் கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் மிக மிக குறைவாக...

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A  B  C  (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H  I  J  K L ...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள்  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...
error: Content is protected !!
Inline