கார்த்தி நடித்த சுல்தான் படம் ஏப்ரல் 2 ம் தேதி தியேட்டரில் ரிலீசாக உள்ளது. மாஸ்டர் படத்திற்கு பிறகு தியேட்டரில் ரிலீசாகும் பெரிய நடிகரின் படம் இது என்பதால், பாக்ஸ் ஆபீசில் நல்ல வசூலை அள்ளும் என தியேட்டர் உரிமையாளர்களிடம் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. படம் ரீலீசாவதற்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் புதிய ப்ரோமோ டீசர் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
சிம்புவின் குரலில் உருவான, யாரை இவளோ அழகா பாக்கல என்ற ரொமான்டிக் பாடல் தான் டீசராக வெளியிடப்பட்டுள்ளது. சினி தரவரிசை தமிழ் படத்திலிருந்து ரீமேக் செய்துள்ள கன்னட படங்களின் பட்டியல் தமிழ் படங்களுக்காக தேசிய விருது பெற்ற நடிகைகளின் பட்டியல் தமிழில் த்ரிஷாவை ஒரு முன்னணி நடிகையாக ஜொலிக்க வைத்த சூப்பர் ஹிட் படங்கள் இயக்குனர் மணிரத்னம் திரைக்கதையில் வெளிவந்த 5 தமிழ் திரைப்படங்கள் நடிகர் விஜய் நிராகரித்த பிளாக் பஸ்டர் தமிழ் திரைப்படங்கள் தமிழ் ரசிகர்களால் அதிகம் கண்டு ரசிக்கப்பட்டுள்ள யூ டூப் தமிழ் பாடல்கள் தமிழ் படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்ற நடிகைகள் இறுதி நேரத்தில் பெயர் மாற்றப்பட்டு வெளியான தமிழ் படங்கள் 7 பிரிவுகளில் 2019ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகளை கைப்பற்றியது தமிழ் சினிமா.
தமிழ் படத்திலிருந்து ரீமேக் செய்துள்ள கன்னட படங்களின் பட்டியல் தமிழ் படங்களுக்காக தேசிய விருது பெற்ற நடிகைகளின் பட்டியல் தமிழில் த்ரிஷாவை ஒரு முன்னணி நடிகையாக ஜொலிக்க வைத்த சூப்பர் ஹிட் படங்கள் இயக்குனர் மணிரத்னம் திரைக்கதையில் வெளிவந்த 5 தமிழ் திரைப்படங்கள் நடிகர் விஜய் நிராகரித்த பிளாக் பஸ்டர் தமிழ் திரைப்படங்கள் தமிழ் ரசிகர்களால் அதிகம் கண்டு ரசிக்கப்பட்டுள்ள யூ டூப் தமிழ் பாடல்கள் தமிழ் படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்ற நடிகைகள் இறுதி நேரத்தில் பெயர் மாற்றப்பட்டு வெளியான தமிழ் படங்கள் 7 பிரிவுகளில் 2019ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகளை கைப்பற்றியது தமிழ் சினிமா தமிழ் படத்திலிருந்து ரீமேக் செய்துள்ள கன்னட படங்களின் பட்டியல் PrevNext ஏற்கனவே இந்த பாடலின் சிங்கிள் டிராக் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் கார்த்தி – ராஷ்மிகா இடையேயான ரொமான்ஸ் காட்சிகளுடன் இந்த டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ப்ரோமோ பாடலும் யூட்யூப்பில் ரசிகர்களின் ஆதரவை அள்ளி குவித்து வருகிறது. ராஷ்மிகாவின் முதல் தமிழ் படம் இது என்பதால், இதில் கார்த்தி – ராஷ்மிகா இடையேயான ரொமான்ஸ் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தால் நிச்சயம் பாக்ஸ் ஆபீசில் படம் மிகப் பெரிய வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ராஷ்மிகாவிற்கு தமிழில் நல்ல துவக்கமாக அமையும் எனவும் கூறப்படுகிறது.