fbpx
Sunday, February 28, 2021
Home செய்திகள் கனடா கனடாவில் பெரிய கட்டிடத்தின் கதவை உடைத்து $66,000 மதிப்பிலான பொருட்களை திருடிய இளம்பெண் கைது! முழு...

கனடாவில் பெரிய கட்டிடத்தின் கதவை உடைத்து $66,000 மதிப்பிலான பொருட்களை திருடிய இளம்பெண் கைது! முழு பின்னணி

கனடாவில் ஸ்டூடியோ ஒன்றுக்குள் புகுந்த 30 வயது இளம்பெண் $66,000 மதிப்புள்ள பொருட்களை திருடிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Oakville நகரை சேர்ந்த 30 வயதான பெண் கடந்த டிசம்பர் மாதம் 25ஆம் திகதி கிறிஸ்துமஸ் தினத்தன்று Rockstar Games அலுவலத்தின் ஸ்டூடியோவின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார்.

- Advertisement -

 

- Advertisement -

பின்னர் அங்கிருந்த $66,000 மதிப்பிலான பொருட்களை திருடி சென்றார்.

 

இது தொடர்பான புகாரின் பேரில் பொலிசார் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து திருட்டு செயலில் ஈடுபட்ட அப்பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.

 

அவர் திருடிய பொருட்கள் அனைத்தும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண் மீது 18 வழக்குகள் பதியப்பட்டுள்ளது, இதில் பெரும்பாலானவை திருட்டு வழக்குகள் என தெரியவந்துள்ளது.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -

ஏனைய செய்திகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software