fbpx
Tuesday, April 13, 2021
Homeசெய்திகள்கனடாகனடாவில் பரிதாபமாக உயிரிழந்த பிரபலமான பெண்! அவருக்கு நடந்தது என்ன? புகைப்படத்துடன் முழு தகவல்

கனடாவில் பரிதாபமாக உயிரிழந்த பிரபலமான பெண்! அவருக்கு நடந்தது என்ன? புகைப்படத்துடன் முழு தகவல்

கனடாவில் பிரபலமாக இருந்த பெண் பத்திரிக்கை ஆசிரியர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

 

கனடாவின் லண்டன் நகரை சேர்ந்தவர் Sarah Jones (39). இவர் Business London பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தார்.

- Advertisement -

 

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் காரில் Sarah சென்று கொண்டிருந்தார். அப்போது அவரின் கார் மீது லொறி ஒன்று மோதியது.

 

இதில் படுகாயமடைந்த Sarah மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Sarah-வின் மரணத்துக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

பிரபல பத்திரிக்கையாளர் Joe Ruscitti கூறுகையில், Sarah இந்த சமூகத்தின் வலுவான ஆதரவாளராகவும், பன்முகத்தன்மை மற்றும் சமத்துவம் போன்ற விடயங்களைப் பற்றி வலுவான எண்ணம் கொண்டவராகவும் இருந்தார்.

 

சுற்றியிருப்பவர்களுடன் வேடிக்கையாக பேசும் சுபாவம் கொண்டவர் அவர் என கூறியுள்ளார்.

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg5ff889e0573a2 -

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -

ஏனைய செய்திகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
Facebook
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software