Sunday, August 9, 2020
Home மருத்துவம் உடல்நலம் கண்ணுக்கு தெரியாத கிருமிகளை எப்படி அழிப்பது.. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சிறந்த பயிற்சி..!

கண்ணுக்கு தெரியாத கிருமிகளை எப்படி அழிப்பது.. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சிறந்த பயிற்சி..!

இன்றைய காலக்கட்டத்தில் எதை செய்தால் நம்மை நாமே காத்துக் கொள்ள முடியும் என்று தான் பலபேர் சிந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அப்படி எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலுமே வரும் முன் காப்பாதே சிறந்தது. கண்ணுக்கு தெரியாத கிருமிகள் மூலம் மனிதருக்கு நோய்த்தொற்று ஏற்படுவது இயற்கை தான்.

ஆனால், அதன் மூலம் பெரிய பாதிப்பு ஏற்பட்டால் எப்படி தடுப்பது. அதுதான் தற்சமயம் உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத எந்த கிருமியும் நம்மை தாக்காமல் இருக்க வேண்டுமென்றால் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் தேவைப்படுகிறது.

இதற்கு நாம் எந்தவிதமான பயிற்சியை செய்யலாம் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

இரவு நேரங்களில் தூக்கம் கண்களை தழுவாது. மிகவும் சிரமப்படுவார்கள். இதன் மூலம் ஆரோக்கியம் தான் கெடும். இப்படிப்பட்டவர்கள் ஒரு எலுமிச்சம்பழத்தை இரண்டாக வெட்டி, தலைக்கு மேல் பக்கத்தில் 2 பக்கங்களிலும், வைத்துவிட்டு படுத்தால் நல்ல தூக்கம் வரும். எதிர்மறையான எண்ணங்களை தவிர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

காய்ச்சல், சளி போன்ற பிரச்சனைகள் வருவதற்கு முன்பாகவும், முதலில் நமக்கு பாதிப்பது தொண்டை பகுதிதான். தொண்டை கரகரப்பு வந்துவிட்டாலே, நம் உடலுக்கு ஏதோ ஒரு பிரச்சினை வரப்போகிறது என்று தான் அர்த்தம்.

நம்மில் பெரும்பாலானோர் இதை உணர்ந்திருப்போம். அதாவது உடம்பில் இருக்கும் விசுத்தி சக்கரம் முறையாக இயங்கவில்லை என்றால் நம்மை நோய்தொற்று விரைவாகத் தாக்கும்.

இந்த விசுத்தி சக்கருவை எப்படி சீராக இயங்க வைப்பது என்பதற்க்கான பயிற்சியை இப்போது பார்ப்போம்.

நீங்கள் முதலில் வசதியான ஒரு இருக்கையில் அமர்ந்து கொள்ளுங்கள். அதன் பின்பு உங்களது இரு உள்ளங்கைகளையும், ஒரு பத்து முறை நன்றாக தேய்க்க வேண்டும். தேய்க்கும்போது சூடானதும், உங்களது கழுத்தின் முன்பக்கம் ஒரு கையையும், கழுத்தின் பின்பக்கம் ஒரு கையையும் வைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் உள்ளங்கையில் இருக்கும் சூடானது, கழுத்து பகுதியை சூழ்ந்திருக்க வேண்டும். அந்த சமயம் உங்கள் கவனம் முழுவதையும் உங்கள் தொண்டைக்குழியில் கொண்டு வந்து நிறுத்த வேண்டும்.

ஒரு நிமிடம் இப்படி உங்களது உள்ளங்கைகளை கழுத்துப்பகுதியில் வைத்திருந்தால் போதும். உங்கள் கையில் இருக்கக்கூடிய காந்த சக்தியானது, தொண்டைக் குழியை சீராக இயங்க வைக்கும்.

இரண்டாவதாக உங்களது கழுத்து பகுதியை லேசாக மேலே பார்த்தவாறு உயர்த்தி(கழுத்து வலிக்காமல் இருக்க தலையணைகளை கழுத்துக்குப் பின்னால் வைத்துக் கொள்ளலாம்), வாயிலிருந்து ஐந்து முறை மூச்சை உள்வாங்கி வெளியிடுங்கள்.

சாதாரணமான சுவாசம் தான். ஆனால் வாய்ப்பகுதியில் மூச்சைவிடப் போகிறீர்கள். இதன் மூலம் உங்களின் விசுத்தி சக்கரம் என்று சொல்லப்படும் தொண்டை குழியானது சீராக இயங்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

குறிப்பிட்டுள்ள இந்த இரண்டு பயிற்சியையும் இரவு தூங்கச் செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு செய்வது நல்ல பலனைத் தரும்.

நம்முடைய உடம்பில் விசுத்தி சக்கரம் சீராக இயக்கம் அடைந்துவிட்டால் உடல் ஆரோக்கியம் சீராகும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisment -

ஏனைய செய்திகள்

நீங்கள் இடது கை பழக்கம் உள்ளவரா..? உங்களின் குணாதிசயங்கள் என்ன தெரியுமா?

நம்மில் பெரும்பாலானோர் வலது கையைத்தான் அதிகம் பயன்படுத்துகிறோம். சிலர் மட்டும் அனைத்து செயல்களுக்கும் இடது கையைப் பயன்படுத்துவார்கள். இடது கை பழக்கம் உள்ளவர்களை ‘சினிஸ்ட்ராலிட்டி‘ என்று குறிப்பிடுவார்கள். இடது கை பழக்கம் உள்ளவர்களை பற்றி...

வரும் சந்திராஷ்டமத்தில் பேராபத்து எந்த ராசிக்கு?… ஒவ்வொரு ராசியினர் கட்டாயம் தெரிந்துகொள்ள...

கெட்ட நாளாக அனைவராலும் கூறப்படும் சந்திராஷ்டமம் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை என்பது தான் உண்மை. இந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒவ்வொரு ராசியினருக்கும் சந்திராஸ்டமம் எப்பொழுது என்பதை தெரிந்துகொண்டு அவதானமாக இருப்பவர்கள் இருக்கவும். மேஷம் ஆகஸ்ட் 25,2020 காலை...

நீரிழிவு நோயாளிகள் ஒரு நாளைக்கு ஒரு மாதுளை சாப்பிடலாமா? சாப்பிட்டால் என்ன...

பொதுவாக சிவப்பு நிறம் கொண்ட பழங்கள் அனைத்துமே எண்ணற்ற பயன்களை தன்னுள் ஒளித்து வைத்திருக்கும். அதிலும் மாதுளையில் எண்ணில் அடங்காத நன்மைகள் உள்ளது. மாதுளையை தினமும் சாப்பிட்டால் பலவித நன்மைகள் நமக்கு கிடைக்கும். அவற்றினை...

கனடா வாழ் ஈழத்து பாடகி சின்மயி ஹீரோயினாகிறாரா? தமிழ் ரசிகர்களை கிரங்க...

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கு பற்றிய ஈழத்து பெண் சின்மயி அவருடைய இன்ஸ்டாகிரம் பக்கத்தில் அண்மைய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். வெள்ளித்திரையில், சினிமா பிரபலங்களுக்கு அடுத்தபடியாக பலரும் பிரபலமாக காரணமாக இருப்பது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி...

ஏழரைச் சனியின் காலத்தில் திருமணம் செய்யலாமா?- அதனால் எதுவும் பிரச்சனை வருமா?

ஏழரைச் சனியின் காலத்தில் திருமணம் செய்யலாமா?’, ‘ஏழரைச் சனியால் திருமணம் தடைபடுமா?’ என்பது பலரது சந்தேகமாக இருக்கிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். சனி பகவான்ஒருவருடைய ஜாதகத்தில் தோஷம் ஏற்படக் காரணம், பிறருடைய...

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A  B  C  (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H  I  J  K L ...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள்  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...
error: Content is protected !!
Inline