Wednesday, January 20, 2021
Home செய்திகள் கனடா ஒரே இடத்தில் புதைக்கப்பட்ட இளம்தம்பதியின் உடல்கள்! கனடாவில் இருந்து விரைந்த பெற்றோர்... கண்ணீர் பின்னணி

ஒரே இடத்தில் புதைக்கப்பட்ட இளம்தம்பதியின் உடல்கள்! கனடாவில் இருந்து விரைந்த பெற்றோர்… கண்ணீர் பின்னணி

இந்தியாவில் இளம்தம்பதி வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து உயிரிழந்த நிலையில் கனடாவில் இருந்த பெற்றோர் அவர்களின் இறுதிச்சடங்கில் கண்ணீரோடு கலந்து கொண்டனர்.

 

குஜராத்தை சேர்ந்தவர் Amit Dave. இவர் மனைவி Pinal.இவர்கள் இருவரும் தனி வீட்டில் வசித்து வந்தனர்.

- Advertisement -

 

- Advertisement -

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தம்பதியின் வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டர் திடீரென வெடித்தது.இதில் வீடு முழுவதும் தீப்பிடித்தது. இந்த சம்பவத்தில் Amit சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் Pinal படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

 

இதையடுத்து Amitக்கு இறுதிச்சடங்கு வேலைகளை குடும்பத்தார் மேற்கொண்டனர்.

 

இந்த சூழலில் சிகிச்சை பலனின்றி Pinalம் உயிரிழந்தார். இதை தொடர்ந்து தம்பதியை ஒரே இடத்தில் அருகருகே புதைக்க முடிவெடுக்கப்பட்டது.

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg5ff932b7779cb -

இந்த சூழலில் Amitன் பெற்றோர் மற்றும் சகோதரர் கனடாவில் வசிக்கும் நிலையில் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

அவர்கள் விரைவாக விமானம் மூலம் இந்தியாவுக்கு வந்தனர். இதன் பின்னர் தங்கள் மகன் மற்றும் மருமகளின் சடலத்தை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.

 

இதை தொடர்ந்து தம்பதியின் உடல் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டு இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -

ஏனைய செய்திகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
x
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software