பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது சண்டையும், சோகமுமாக போய் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர் அதில் பிரபல சின்னத்திரை கலந்து சினிமா நடிகையுமான ரேஷ்மாவும் ஒருவர்.

விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான வேலைனு வந்துட்டா வேலைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரைத்தை யாராலும் மறக்க முடியாது. அந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் ரேஷ்மா பசுபதி.

சென்னையை பூர்விகமாக கொண்ட இவர் தனது உயர் படிப்பை அமெரிக்காவில் பயின்றார். படிப்பை முடித்துவிட்டு விமானப் பணிப்பெண்ணாக சிறிது காலம் பணியாற்றி வந்தார். ஆனால், நடிப்பில் காலம் என்பதால் சீரியல் பக்கம் தனது கவனத்தை திருப்பினார். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராக உள்ளார்.அதே போல ரேஷ்மா தனது குடும்ப வாழ்கை பற்றியும், குழந்தைகளை பற்றியும் பேசி இருந்தார். ஆனால், இவர் பிரபல நடிகர் பாபி சிம்மாவின் தங்கை என்பது யாரும் அறிந்திடாத ஒரு விஷயம். அதே போல பாபி சிம்மாவின் திருமணத்தில் கூட ரேஷ்மா கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..

Screen Shot 2019 07 04 at 8.42.45 AM - Screen Shot 2019 07 04 at 8.42.54 AM - Screen Shot 2019 07 04 at 8.43.05 AM -

 

biggboss , tamil , vijay television , starvijay , Ulaganayagan , தமிழ் , விஜய் டிவி , தொலைக்காட்சி , Tamil TV , Tamil Shows , Redefining Entertainment , Star , Star Vijay TV , Vijay TV , hotstar , Kamal Haasan , Bigg Boss , Bigg Boss Tamil 3 , பிக்பாஸ் , பிக்பாஸ் 3 , Bigg Boss Season 3 , Teaser

தமிழ் வருட மகம் நட்சத்திர பலன்கள் 14.04.2019 முதல் 13.04.2020 வரை magam natchathiram rasi palan in tamil

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here