எகிப்தின் சினாய் தீபகற்பத்தில் உள்ள அல்ரீஷ் நகரில் நேற்று ரம்ஜானை முன்னிட்டு ஏராளமான இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டு இருந்தனர். போலீசார் சோதனைச்சாவடி அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென அங்கு வந்த தீவிரவாதிகள், சோதனைச்சாவடி மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் அங்கிருந்த 2 அதிகாரிகள் உட்பட 10 போலீசார் உடல் சிதறி பலியாயினர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
எகிப்தில் சோதனைச்சாவடி மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள்..: 10 போலீசார் உடல் சிதறி பலி!
0
80
தொடர்புபட்ட செய்திகள்
🔴 எதிர்பார்த்ததை விட வீரியமாக பரவும் பிரித்தானிய வகை கொரோனா..!!
இல் து பிரான்சுக்குள் கொரோனாவின் பிரித்தானிய வகை வைரஸ் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக (நேற்று செவ்வாய்க்கிழமை) இல் து பிரான்சுக்குள் பதிவாகும் கொரோனா தொற்றில் 10% வீதமானவை...
🔴 ஆறு மணி ஊரடங்கு பயனளிக்கவில்லை! – இறுக்கமான ஊரடங்கிற்கு திட்டம்..!!
தினமும் நடைமுறைக்கு வரும் 6 மணி ஊரடங்கு பயனளிக்கவில்லை என அரச பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை அரச பேச்சாளர் Gabriel Attal தெரிவிக்கையில், << மாலை 6 மணி முதலான ஊரடங்கு எதிர்பார்த்த...
பரிஸ் நகரசபைக்கு €90.000 யூரோக்கள் தண்டப்பணம்! – காரணம் என்ன..??!
பரிஸ் நகரசபை மீது €90.000 யூரோக்கள் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. ஆண்-பெண் சமத்துவத்தை மீறிய குற்றத்துக்காக பரிஸ் நகரசபை மீது தண்டப்பணம் விதிக்கப்பட்டது. பரிஸ் நகரசபையில் தற்போது 69% வீதமான ஊழியர்கள் பெண்கள் ஆவர். கடந்த...
துப்பாக்கிச்சூடு! – பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்த துப்பாக்கி குண்டு!
இனம் தெரியாத நபர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டை அடுத்து, பெண் ஒருவரின் வீட்டுக்குள் குண்டு பாய்ந்துள்ளது. இச்சம்பவம் திங்கட்கிழமை இரவு Angers (Maine-et-Loire) நகரில் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள் வீடு ஒன்றில் பெண் ஒருவர் தனியே...
பிரான்சில் தயாரிக்கப்பட உள்ள அமெரிக்க கொரோனாத் தடுப்பு ஊசி!!
பிரான்சின் மருந்துத் தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான Sanofi நிறுவனம், பிரான்சில் தற்போது பயன்படுத்தப்படும் அமெரிக்க கொரோனாத் தடுப்பு ஊசியான Pfizer - BioNTech இனைத் தயாரிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஐரோப்பா முழுவதிற்குமான...
எச்சரிக்கை – இல்-து-பிரான்சில் அதிகரித்துள்ள பிரித்தானிய வைரஸ்!!
கடந்த இரண்டு வாரங்களாக, இல்-து-பிரான்சில் உறுதி செய்யப்படும் அன்றாடக் கொரோனாத் தொற்றுக்களில் 10% இற்கும் அதிகமாக பிரித்தானிய வைரசான VOC 202012/01 இன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பரிசின்...
🔴 பரிஸ் : குப்பையில் வீசப்பட்ட கொரோனா தடுப்பூசிகள்..!!
பரிசில் உள்ள கொரோனா தடுப்பு சிகிச்சை மையத்தில், தடுப்பூசிகள் பல குப்பையில் வீசப்பட்டுள்ளன. பரிஸ் 16 ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள சிகிச்சை மையத்திலேயே இந்த தடுப்பூசிகள் வீசப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 20 வரையான ஊசி...
பிரான்ஸ் பத்திரிகையில் வெளியாகியிருந்த தலைப்புச் செய்தி… முக்கிய அமைச்சர்களை சந்திக்கும் ஜனாதிபதி...
பிரான்சில் மூன்றாவது பொதுமுடக்கத்தை அறிவிப்பதா இல்லையா என்பது குறித்து முடிவெடுக்க இன்று அமைச்சர்களை சந்திக்கிறார் ஜனாதிபதி மேக்ரான். பிரான்ஸ் நாட்டின் முக்கிய பத்திரிகையான Journal du Dimanche ஒரு தலைப்புச் செய்தியை வெளியிட்டிருந்தது.அதில், மூன்றாவது பொதுமுடக்கத்தை தவிர்ப்பது இயலாதது என்றும், இந்த வாரம் அது தொடர்பாக பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் மக்கள் முன் உரையாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.பிரான்சின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் தலைவரான Jean-François Delfraissyயும், தொலைக்காட்சியில் உரையாற்றும்போது, மூன்றாவது பொதுமுடக்கம் தேவைப்படலாம் என்று கூறியிருந்தார்.அதுமுதற்கொண்டு, ஜனாதிபதியின்…
பிரான்ஸ் மக்களிடையே ஜனாதிபதி மேக்ரானின் செல்வாக்கு எப்படி இருக்கு? வெளியான கருத்து...
பிரான்ஸ் மக்களிடையே ஜனாதிபதியின் செல்வாக்கும் இன்றளவும் அப்படியே உள்ளதா? இல்லையா? என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.பிரான்ஸ் நாட்டின் பிரதம்ராஅன இமானுவேல் மேக்ரான், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கடுமையாக கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.மக்களை நோயிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என்று அவர் பல்வேறு கடுமையான விதிகளை அறிவித்து வருகிறார்.இதையடுத்து மக்கள் மனதில் மேக்ரானைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.அதன் பாடி, மக்கள் மனதில் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான் தற்போது 40 சதவீத புள்ளிகள்…
- Advertisment -