Home விளையாட்டு உலக கோப்பை கிரிக்கெட் : மழை காரணமாக இலங்கை - பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் கைவிடப்பட்டதாக...
உலக கோப்பை கிரிக்கெட் : மழை காரணமாக இலங்கை – பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிப்பு
0
84
தொடர்புபட்ட செய்திகள்
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சௌரவ் கங்குலி..!
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் சௌரவ் கங்குலி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வெளிநாட்டு ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.இவர் கொல்கத்தா பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.இன்று காலை உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் வேளையில் இவருக்கு சிறியளவில் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதன் பின்னரே கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கங்குலி விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என இந்திய அணி தலைவர் விராட் கோலி உள்ளிட்ட பலரும் குறிப்பிட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியா தொடரில் கலக்கி வரும் தமிழக வீரர் நடராஜனுக்கு #nattu, BCCI...
Main Editor - 0
IPLலில் சிறப்பாக செயல்பட்டதன் மூலமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி வீரர்கள்பட்டியலில் இடம் பிடித்த. நடராஜன். இந்திய அணிக்காக, தேர்வாகியிருப்பது இதுதான் முதல் முறை. கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல், சிறப்பாக செயல்பட்டு, தன்னிடம்...
தொடரை இழந்தாலும் தோழர் நடராஜனுக்காக சந்தோஷமடைகிறேன் – டேவிட் வார்னர் #...
Main Editor - 0
இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரை இழந்தாலும் தோழர் நடராஜனுக்காக சந்தோஷமடைகிறேன் என டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்க்த்தில் பதிவிட்டுள்ளார்.ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு நாள் தொடரை 2-1...
நடராஜன் மார்னஸ் லபுஷேனை வெளியேற்றி சர்வதேச கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார்...
Main Editor - 0
#Nattu தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.நடராஜன் மார்னஸ் லபுஷேனை வெளியேற்றி சர்வதேச கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் #Nattu #Natarajan Labuschagneகான்பெர்ராவில் நடந்துவரும்...
விசேட செய்தி : நெய்மருக்கு கொரோனா..!!
Main Editor - 0
PSG அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.சற்று முன்னர் PSG அணியில் மூன்று வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.Angel Di Maria மற்றும் Leandro Paredes ஆகிய...
துபாயில் பயிற்சியை தொடங்குகிறது பெங்களூரு அணி !
Main Editor - 0
ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான பயிற்சியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி துபாயில் தொடங்குகிறது.ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 19-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இதில் பங்கேற்க உள்ள ராயல் சேலஞ்சர்ஸ்...
டி-20 கிரிக்கெட்டில் பிராவோ படைத்த புதிய உலக சாதனை
Main Editor - 0
பிராவோ: 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த ட்டுவைன் பிராவா புதிய உலக சாதனை படைத்துள்ளார்.கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் ட்ரின்பாகோ அணியைச் சேர்ந்த பிராவா,...
“தோனி சொன்னதால்தான் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தோம்”- சிஎஸ்கே தகவல் !
Main Editor - 0
தோனி சொன்னதால்தான் சென்னையில் பயிற்சிக்கான ஏற்பாட்டை செய்தோம் என்று சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி துபாய் சென்றுள்ளது. துபாய்...
கேப்டன் டோனியின் மறக்க முடியாத சில ஹேர் ஸ்டைல்கள்!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி, தனது ஹேர் ஸ்டைலால் மக்களை கவர்ந்தவர். ஆரம்பத்தில் இந்திய கிரிக்கெட் அணியில் சேரும் போது நீளமான முடியை வைத்து, புதிய ஸ்டைலில் நுழைந்த...
- Advertisment -