Thursday, April 9, 2020
சினிமா Tamil cinema News ஈழத்து பெண்ணின் காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த கவின்! கடும் ஷாக்கில் ரசிகர்கள்.... தீயாய் பரவும் தகவல்

ஈழத்து பெண்ணின் காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த கவின்! கடும் ஷாக்கில் ரசிகர்கள்…. தீயாய் பரவும் தகவல்

அண்மைய செய்திகள்

இறுதியாக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிக காதல் சர்ச்சையில் சிக்கியவர்கள் லொஸ்லியாவும், கவீனும் தான்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் திருமண அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.

இவர்கள் திருமணம் பற்றி கவின், லொஸ்லியா யோசிப்பதை விட இவர்களுடைய ரசிகர்கள் தான் அதிகம் ஆர்வமாக பேசியுள்ளனர்.

ஆனால் இவர்கள் இருவரும் காதல் குறித்து இது வரை மனம் திறந்தது கிடையாது. தற்போது அதற்கு பதில் கொடுப்பது போல கவீன் கூறிய விடயம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

சமீபத்தில் கவினுக்கு 2019 ஆம் ஆண்டின் Most Desirable Men On Television என்ற பட்டியலில் முதல் இடம் கிடைத்தது.

அந்த வலைத்தளத்திற்கு கவீன் அளித்துள்ளபேட்டியில் , நீங்கள் சிங்கிளா இல்லை கமிட்டடா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு அவர் சிங்கிள் என்று ஒரே வார்த்தையில் பதில் கூறியுள்ளார்.

இதன்மூலம் கவின் லொஸ்யாவை காதலிக்கவில்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிய வந்துள்ளது. மேலும், அந்த பேட்டியில் திருமணத்தில் நம்பிக்கை இருக்கிறதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கல்யாணம் என்பது நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதி. எனக்கு தெரிந்து ஒரு சில தம்பதிகள் திருமணம் முடித்து பல வருடங்கள் சந்தோஷமாக இருந்து வருகிறார்கள். ஆனால், ஒரு சிலரோ ஆறே மாதத்தில் விவாகரத்து பெற்றிருக்கிறார்கள். திருமணம் என்பது முக்கியம் இல்லை அதில் இருக்கும் அன்பு தான் முக்கியம் என்று கவீன் கூறியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் லொஸ்லியாவின் காதல் முடிந்து விட்டதாகவும். இது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் கூறி வருகின்றனர்.

- Advertisement -

More articles

Latest News

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..A  B  C https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js(adsbygoogle = window.adsbygoogle || ).push({});D E F G H  I  J  K Lhttps://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள் மேஷம் ரிஷபம் மிதுனம்கடகம் சிம்மம் கன்னிதுலாம் விருச்சகம் தனுசுமகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...

குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 (Guru Peyarchi Palangal Tamil 2018 to 2019)

குருபகவான் இப்போது வக்ரகதியில் இருக்கிறார். இன்னும் சில தினங்களில் வக்ர நிவர்த்தி அடைகிறார். துலாம் ராசியில் உள்ள குருபகவான் புரட்டாசி மாதம் 25ஆம் தேதியன்று அக்டோபர் 11ஆம் தேதியன்று விருச்சிகம் ராசிக்கு இடம்...

உயிரையே பறிக்கக்கூடிய சில மோசமான உணவுப் பொருட்கள் இவைதானாம் ..! மக்களே உஷார் !!

நம் வீட்டு சமையலறையில் இருக்கும் அனைத்து உணவுப் பொருட்களுமே மிகவும் சுவையானதாக தான் இருக்கும்.ஆனால் அவற்றில் சிலவற்றால் நம் உடல் ஆரோக்கியமே பாழாகும் என்பது தெரியுமா?அதுவும் நாம் ஆரோக்கியம் என்று நினைத்துக் கொண்டிருக்கும்...

T ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

T’ என்ற எழுத்தை தங்கள் பெயர் துவக்க எழுத்தாகக் கொண்டவர்கள் தாங்கள் கூறவதே வேதம் என்பர். பிறர் தங்களிடம் யோசனை கேட்பதை விரும்புவர். அதே நேரம் பிறரிடம் நல்ல பெயர் வாங்க, நான்கு...

R ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

“R” இல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்…. R’ என்ற எழுத்தில் பெயர் துவங்குவோர், அன்பும், அறிவும், ஆற்றலும், இயல்புத்தன்மையும், ஈகை குணமும் கொண்டவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள் பட்டு வலதுபுறம் திருப்பப்படுவதால் கற்பனையும்,...
error: Content is protected !!