பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்தே பல்வேறு காதல் கதைகள் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் அபிராமி கவின் மீது காதலில் விழுந்தார். ஆனால் அதன் பின்னர் ஒரு காதல் கதை கொஞ்சம் நாளிலேயே முடிவுக்கு வந்து விட்டது.

இதனிடையே தற்போது மீரா மிதுன், தர்ஷன் தன்னை திருமணம் செய்துகொள்ள விரும்பியதாக புதிய சர்ச்சையை கிளப்பிவிட்டார்.

625.0.560.370.180.700.770.800.668.160.89 -

இதுதான் இன்றைய நிகழ்ச்சியில் தர்ஷன் மற்றும் மீரா மிதுன் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது சாக்க்ஷி மீரா மிதுனிடம் நீதானே இரண்டு நாட்களுக்கு முன்னர் என்னிடம் சொன்னாய் ‘தர்ஷன் என்னை பிடித்திருக்கிறது என்று கூறினார் என்றும், எனது வீட்டில் பெண் கேட்க வரலாமா என்று கேட்பதாகவும் சொன்னாயே’ என்று மீரா மிதுனிடம் கேட்டார்.

அதற்கு தர்ஷன் மீரா மிதுனிடம், எனக்கு உன்னை பிடிக்கும் என்று மட்டுமே தானே சொன்னேன்.

அதே போல எனக்கு வெளியில் ஒரு காதலி இருக்கிறார் என்றும் நான் சொன்னேனே என்றார். அதற்கு மீரா மிதுனோ, நான் தான் கொஞ்சம் குழம்பிபோய் சாக்க்ஷியிடம் நீ என்னை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக கூறிவிட்டேன் என்றார்.

625.0.560.370.180.700.770.800.668.160.89 -

பின்னர் சாக்க்ஷியோ, தர்ஷனிடம் உனக்கு காதலி இருப்பதை தெளிவாக சொல்லிவிடு என்றார். பின்னர் தர்ஷனும், எனக்கு காதலி இருக்கும் போது நான் ஏன் மீராவிடம் அப்படி சொல்லப்போகிறேன் என்றார்.

பின்னர் மீரா மிதுன், எனக்கு அவனுக்கு காதலி இருப்பது தெரிந்ததும் நான் விட்டுவிட்டேன் என்றார். உண்மையில் தர்ஷன், மீரா மிதுனிடம் காதல் குறித்தோ திருமணம் குறித்தோ எதுவும் சொல்லவே இல்லை.

625.0.560.370.180.700.770.800.668.160.89 -

ஆனால், சாக்க்ஷியிடம் மீரா மிதுன் ஏன் இப்படி கூறினார் என்று தான் தெரியவில்லை.

ஒரு வேலை சாக்க்ஷி தர்ஷனிடம் மீரா சொன்னதை சொல்லாமல் இருந்தால், கடைசி வரை மீரா மிதுனை தர்ஷன் காதலிக்கிறார் என்று தான் கடைசியில் முடிந்திருக்கும். நல்ல வேலை தர்ஷன் தப்பிச்சிட்டாரு.

இதேவேளை, அண்மையில் தர்ஷனின் காதலி என்று கூறி சில புகைப்படங்கள் வெளியாகியிருந்தது. இன்று அது உறுதியாகி விட்டது.

625.0.560.370.180.700.770.800.668.160.89 -

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here